Aug 6, 2018, 17:02 PM IST
மனைவியுடனான சண்டையில் மூன்று மகன்களை ஆற்றில் வீசி கொன்றுள்ளார் ஒருவர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஞாயிறன்று இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More
Aug 6, 2018, 14:34 PM IST
பெங்களூருவில் மனைவிக்காக 2 கணவர்கள் நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டைபோட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. Read More
Aug 3, 2018, 09:44 AM IST
கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 2, 2018, 21:24 PM IST
கிகி சேலஞ்ச் செய்ய முயன்று காரில் இருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். Read More
Aug 2, 2018, 11:53 AM IST
ஐபோன் என்று கூறி சோப்பு கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் Read More
Aug 2, 2018, 11:12 AM IST
ஒசூர் அருகே பல கஷ்டங்களுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் படித்து மருத்துவரான இளைஞர், தாம் படித்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் பணியையும் செய்து வருகிறார். Read More
Jul 30, 2018, 21:21 PM IST
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி இரு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 29, 2018, 14:36 PM IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து, அவரது உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு விசாரித்து தெரிந்துக் கொண்டார். Read More
Jul 29, 2018, 14:10 PM IST
மாஸாசுசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருக்கும் சிவா அய்யாதுரை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 27, 2018, 22:25 PM IST
2007ல் வெளியான சாவர்யா அறிமுகமான ரன்பீர் கபூர் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகனாக விருது பெற்றார். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரன்பீர் கபூர், மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதிலும் தயங்குவதில்லை. Read More