Apr 11, 2019, 08:44 AM IST
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளையும், பிரதமர் மோடி நாளை மறுதினமும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகின்றனர். Read More
Apr 9, 2019, 19:54 PM IST
பிரச்சாரத்தின் போது சாப்பிட சோறு கிடைக்குமா எனக் கேட்டு வாக்காளர் ஒருவர் வீட்டில் உணவருந்தியுள்ளார் கேரள நடிகர் சுரேஷ் கோபி Read More
Apr 9, 2019, 08:57 AM IST
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தி.மு.க. வை கடுமையாக தாக்கி பேசினார். Read More
Apr 8, 2019, 08:37 AM IST
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றவர்களின் பேச்சுக்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். தற்போது அந்த பட்டியலில் பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் இணைந்துள்ளனர். Read More
Apr 7, 2019, 14:45 PM IST
காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி விருந்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், 7 பேர் காயமடைந்தனர். Read More
Apr 7, 2019, 01:00 AM IST
மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற நினைக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தேனியில் போட்டிப் போட்டு பிரசாரம் செய்ய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Apr 4, 2019, 18:23 PM IST
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதியிலும், கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட உள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று எலிகாப்டர் மூலம் வயநாடு க்கு வந்த ராகுல் காந்தி வந்தடைந்து கேரளா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். Read More
Apr 3, 2019, 07:20 AM IST
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 2, 2019, 13:05 PM IST
கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது. Read More
Apr 1, 2019, 14:57 PM IST
தேர்தல் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட நடிகை ஹேமாமாலினியின் புகைப்படம் டுவிட்டரில் கேலிக்கு ஆளாகியுள்ளது. Read More