Aug 7, 2018, 10:32 AM IST
மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதனால், பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. Read More
Aug 4, 2018, 07:50 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது ஈஃபிள் டவர். நிர்வாக உத்தரவினால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆகவே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஈஃபிள் டவர் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது. Read More
Aug 1, 2018, 19:54 PM IST
செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் Uber மற்றும் கேபிஃபை Cabify போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். Read More
Jul 28, 2018, 11:34 AM IST
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Jul 28, 2018, 08:16 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரக்காலத்திற்கும் மேலாக நடத்தி வந்த லாரிகள் ஸ்டிரைக் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதனால், லாரிகள் இன்று முதல் இயங்கத் தொடங்கின. Read More
Jul 26, 2018, 19:29 PM IST
கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். Read More
Jul 25, 2018, 14:02 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக லாரிகள் உரிமையாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. Read More
Jul 23, 2018, 10:01 AM IST
4வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு.. Read More
Jul 20, 2018, 09:27 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். Read More
Jun 20, 2018, 20:13 PM IST
air india flight got grounded after a bird strikes Read More