Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 10:27 AM IST
ஆந்திராவில் கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் பாதுகாப்பதற்குத் தேவையான முகக் கவசங்களை மகளிர் குழுக்கள் தயாரித்து வழங்குகின்றன. இதற்கான உத்தரவை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பிறப்பித்திருக்கிறார்.கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. Read More
Apr 20, 2020, 10:18 AM IST
கடந்த ஆண்டு வெளியான படம் ஹீரோ. பி. எஸ். மித்ரன் இயக்கினார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாவதற்கு உதவி இயக்குனர் போஸ்கோ பிரபு என்பவர் ஹீரோ படக் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். Read More
Apr 19, 2020, 16:07 PM IST
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவான படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதில் யஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ நிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் ஆகி வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Apr 19, 2020, 15:51 PM IST
இது மதுரைக்கு சித்திரைத் திருவிழா காலம் என்பதால் மதுரையும் அழகர்மலையும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து இருக்க வேண்டிய காலம். ஆனால் கொரோனாவினால் ஊரடங்கு போடப்பட்டதால் சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 19, 2020, 11:31 AM IST
ரேபிட் டெஸ்டிங் கருவிகள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் புகாருக்குத் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. Read More
Apr 19, 2020, 11:21 AM IST
மறந்தேன் மன்னித்தேன், மாநகரம், நெஞ்சில் துணிவு இருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார்.சந்தீப் கிஷன் திரையுலகுக்கு வந்து 10 வருடங்கள் நிறைவு பெற்றது. இதையொட்டி அவருக்குத் தமிழ், தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் Read More
Apr 19, 2020, 10:32 AM IST
கன்னட நடிகர் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் பிரமுகரின் உறவினர் மகள் ரேவதிக்கும் ஊரடங்கு நாளில் கர்நாடகாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. இது ஊரடங்கு உத்தரவை மீறிய செயல் என்று கர்நாடக போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். Read More
Apr 18, 2020, 20:55 PM IST
கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனும், கன்னட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் உறவுக்கார பெண் ரேவதிக்கும் பண்ணை வீட்டில் திருமணம் நடந்தது. Read More