Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jul 6, 2020, 18:33 PM IST
சூர்யா நகரத்துப் பின்னணி கதைகளிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இம்முறை அவர் கிராமத்துக் கதைக்களத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கதையில் களமிறங்குகிறார்.முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. Read More
Jul 5, 2020, 12:29 PM IST
தமிழ், தெலுங்கு மொழிகளில் கடந்த மாதம் டிவி படப்படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு விதிமுறைகள் படி படப்பிடிப்பு நடத்த படத் தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் ரவி. இவர் டிவி ஷுட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார். Read More
Jul 3, 2020, 10:23 AM IST
தமிழ், தெலுங்கில் நடித்த பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர், ஜீவிதா. இவர்களின் மகள் ஷிவாமிகா. இவர் தொரசானி என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். படம் பெரிய அளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தற்போது புதிய படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்திருக்கிறது. Read More
Jul 2, 2020, 18:55 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசிகுமார்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். Read More
Jul 2, 2020, 17:27 PM IST
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உருவான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். த்ரில்லர் படமான இது திரைக்கு வந்து 50 கோடி வசூலித்தது. இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. Read More
Jul 1, 2020, 16:33 PM IST
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தைச் சிவா இயக்குகிறார். அஜீத் நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படங்களை தீபாவளியொட்டி வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வந்தது. Read More
Jun 26, 2020, 10:46 AM IST
கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. தின சம்பளதார தொழிலாளர்கள், நடுத்தர நடிகர்கள் வேலை இழந்துள்ளனர். வருமானம் இல்லாததால் வேறு தொழிலுக்கு செல்கின்றனர்.மராத்தியில் உருவான பாபா சாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்தவர் ரோஹன் பட்னேகர். Read More
Jun 25, 2020, 10:23 AM IST
அப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் அருண் விஜய் படங்களுக்கு இயல்பாகவே இந்த எதிர்பார்ப்புகள் பெருகி வரும் நிலையில், சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்த பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, இது இன்னும் அதிகமானது. Read More