Jun 9, 2020, 10:01 AM IST
கொரோனா ஊரடங்கில் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது படமொன்றுக்கு நடிகைகள் அஞ்சலி, கல்கி கொச்லின் ஆகியோரை வீடியோ காலில் அழைத்து டப்பிங் பேசவைத்தார். டப்பிங் பேசிய இருவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அந்த வீடியோவை விக்னேஷ் பகிர்ந்திருக்கிறார். Read More
Jun 8, 2020, 11:03 AM IST
கோவிட் 19 தடை இருக்கும் நிலையில் நடிகைகள் வீட்டில் இருக்கின்றனர். கேமரா முன் தினமும் நின்று நடித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக முடங்கி இருப்பது இருப்புக் கொள்ளவில்லை. குறிப்பாக நடிகை ரகுல் பிரீத் சிங் பரபரப்பாக இருக்கிறார். Read More
Jun 7, 2020, 18:37 PM IST
இருவர் பிலிம் பேக்டரி என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வினோத் ராஜேந்திரன் இயக்கி, தயாரித்திருக்கும் படம் பற்ற வைத்த நெருப்பொன்று . இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார் புதுமுகம் தினேஷ். அருண் விஜய்யுடன் தடம் படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக நடித்த ஸ்மிருதி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். Read More
Jun 7, 2020, 18:26 PM IST
கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களைப் பாதித்திருக்கும் நிலையில் அதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல குடும்பங்களை பிரித்து வைத்திருக்கிறது. ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், நாடு விட்டு நாடு சென்றவர்கள் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். Read More
Jun 7, 2020, 10:11 AM IST
கொரோனா லாக்டவுனில் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து திரையுலகமும் மீண்டு வருவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. தமிழ் திரையுலகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி கொடுத்தாலும் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. இந்தி, தெலுங்கு திரையுலகில் ஷூட்டிங் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. Read More
Jun 5, 2020, 18:58 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது, மகாராஷ்டிரா அரசு டி,வி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. Read More
Jun 5, 2020, 18:47 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் மாறா. இப்படம் பற்றி இயக்குனர் திலீப்குமார் (கல்கி பட இயக்குனர்) கூறியதாவது:கொரோனா பரவலுக்கு ஆரம்பமாவதற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. Read More
Jun 4, 2020, 18:08 PM IST
இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இந்த ஊரடங்கை மறக்கவே முடியாது. வரும் தலை முறைகளுக்கு எடுத்துச் சொல்ல இயக்குனர் பரத் பாலா குறும்படம் இயக்கியுள்ளார். Read More
Jun 3, 2020, 18:50 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். Read More
Jun 3, 2020, 14:42 PM IST
தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித் குமார், எம்.சி. சேகர், ஜே மணிமாறன், டி நாகலிங்கம், டி . Read More