அருண் விஜய் நடிக்கும் திகில் படம் காவு? மிஷ்கின் இயக்குகிறார்..

mishkin, arun vijay film titled Gaavu

by Chandru, Jun 3, 2020, 18:50 PM IST

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.திகில் படமான இதற்கு 'காவு "எனப் பெயரிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தடை முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

You'r reading அருண் விஜய் நடிக்கும் திகில் படம் காவு? மிஷ்கின் இயக்குகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை