Apr 1, 2019, 14:57 PM IST
தேர்தல் பரப்புரையின் போது எடுக்கப்பட்ட நடிகை ஹேமாமாலினியின் புகைப்படம் டுவிட்டரில் கேலிக்கு ஆளாகியுள்ளது. Read More
Mar 31, 2019, 11:09 AM IST
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடப் போவதாக, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதுார் யாதவ் என்பவர் அறிவித்துள்ளார். Read More
Mar 30, 2019, 16:07 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More
Mar 29, 2019, 20:24 PM IST
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளருக்கு சுயேட்சைகளுக்கு வழங்கப்படும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் கேட்டுப் போராடிய குக்கர் சின்னமும் பல தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 12:19 PM IST
மக்களவைத் தேர்தலுடன் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. Read More
Mar 26, 2019, 14:50 PM IST
தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. Read More
Mar 25, 2019, 11:09 AM IST
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன். Read More
Mar 24, 2019, 20:47 PM IST
ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது. Read More
Mar 24, 2019, 05:30 AM IST
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். Read More
Mar 24, 2019, 12:39 PM IST
சிவகங்கை தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என்றும், அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏன்? என்பதற்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார். Read More