Apr 8, 2019, 19:02 PM IST
இந்தியாவில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் தெலங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில்தான்அதிகபட்சமாக 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். Read More
Apr 8, 2019, 11:49 AM IST
இந்தியாவின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரி சபை தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக துவங்குகிறது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. Read More
Apr 8, 2019, 10:40 AM IST
நீங்க எங்கே வேண்டுமானாலும் ஓடலாம்.. ஒளிந்தும் கொள்ளலாம்.. ஆனால், நீங்கள் செய்த வினை.. உங்க கர்மா உங்களை சும்மா விடாது.. நிச்சயம் உங்களை துரத்தும் மோடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Apr 8, 2019, 08:37 AM IST
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ போன்றவர்களின் பேச்சுக்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். தற்போது அந்த பட்டியலில் பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபில் இணைந்துள்ளனர். Read More
Apr 8, 2019, 07:47 AM IST
மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது. Read More
Apr 7, 2019, 18:13 PM IST
திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Apr 7, 2019, 10:19 AM IST
காங்கிரஸ் கட்சி கஜினி பட ஹீரோ போல தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து விட்டது என பிரதமர் மோடி கலாய்த்துள்ளார். Read More
Apr 6, 2019, 13:51 PM IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Apr 6, 2019, 11:11 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து, மேலும் 2 சுயேட்சைகள் ராகுல் காந்தி பெயரில் மனுத்தாக்கல் செய்து பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 6, 2019, 10:14 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு போட்டியாக கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜகவும் வாரி வழங்கும் என்று தெரிகிறது. Read More