Jun 17, 2019, 14:49 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கொடுத்த அறிக்கையில் கூறியிருந்த யோசனைகளை அரசு பின்பற்றி இருந்தால், இப்போது தண்ணீர் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் Read More
Jun 4, 2019, 17:06 PM IST
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ட்விட்டுக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு கவிதை வெளியிட்டிருக்கிறார் Read More
May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More
Apr 26, 2019, 10:17 AM IST
அரசியல் கட்சிகளின் கடும் போட்டிகளுக்கு இடையே சில சுயேச்சை வேட்பாளர்களின் அட்டகாசங்களும் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தும். மும்பையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் தனக்கு ஆன்லைனில் ஒரு ரூபாய் அனுப்புமாறு கேட்டிருக்கிறார். எதற்காக தெரியுமா Read More
Apr 26, 2019, 10:03 AM IST
ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More
Apr 25, 2019, 12:33 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இருமுறை சந்திப்பு நடத்திய கிம் ஜோங் அன், அந்த சந்திப்பில் திருப்தி ஏற்படாததால், தற்போது ரஷ்ய அதிபர் கிம் ஜோங் அன்னை இன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்துப் பேசினார். Read More
Apr 24, 2019, 12:06 PM IST
காவிரியில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் Read More
Apr 23, 2019, 17:51 PM IST
'ஹைபர்டென்ஷன்' என்னும் உயர் இரத்த அழுத்தம், 'டயாபட்டீஸ்' என்னும் நீரிழிவு இரண்டும் இன்று பரவலாக காணப்படும் உடல்நல குறைபாடுகளாகும் Read More
Apr 22, 2019, 00:00 AM IST
இலங்கையில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய முயன்றபோது, எதிர்பாராமல் குண்டு வெடித்தது. இதில், உயிர் தேசம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன. Read More
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களைக் குறிவைத்தது மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து உள்ளது அமெரிக்கா. Read More