Apr 29, 2019, 00:00 AM IST
முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Apr 27, 2019, 00:00 AM IST
அமமுகவின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இருப்பதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கூறியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. Read More
கட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எழுந்த புகாருக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பதிலளித்துள்ளார். Read More
Apr 26, 2019, 00:00 AM IST
அதிமுகவுக்கு விரோதமாக, கட்சியை பாதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டபட்ட எம்.எல்.ஏ-கள் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
அ.தி.மு.க-வின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ‘எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது மூலம் ஆட்சியைத் தக்க வைக்க அதிமுக முயன்று வருகிறது. Read More
Apr 26, 2019, 14:33 PM IST
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்த தமிமுன் அன்சாரி ஆகியோரின் பதவியை பறிக்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 25, 2019, 00:00 AM IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை தற்போது யார் வசம் இருக்கிறது? என தமிழக அரசைக் கடுமையாக கண்டித்துள்ளார் டிடிவி தினகரன். Read More
Apr 24, 2019, 00:00 AM IST
4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். Read More
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. Read More
Apr 22, 2019, 00:00 AM IST
தமிழகத்தைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என மத்திய அரசை சாடியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். Read More