Mar 12, 2019, 18:44 PM IST
கணவன் மனைவியின் பாலியல் கொடுமைக்கு சிறுமி ஒருவர் ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 7, 2019, 21:57 PM IST
திருப்பூரில் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் Read More
Feb 21, 2019, 22:52 PM IST
அதானி மருத்துவமனையில், கடந்த 5 வருடங்களில் 1000 குழந்தைகள் உயிரிழப்பு Read More
Feb 5, 2019, 09:53 AM IST
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வாணி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு வரை படித்துள்ள வாணி நடிகையாகும் ஆசையால் சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். Read More
Feb 4, 2019, 15:04 PM IST
பாலியல்சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத்தண்டனை என்ற சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பின் முதன்முறையாக ம.பி. ஆசிரியர் ஒருவர் மார்ச் 3-ந்தேதி தூக்கிலிடப்பட உள்ளார். Read More
Jan 15, 2019, 22:16 PM IST
எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 12) பள்ளி விடுதியில் குழந்தை பிறந்தது. அக்குழந்தை ஞாயிறன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Jan 8, 2019, 19:05 PM IST
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர். Read More
Dec 27, 2018, 07:39 AM IST
இந்தக் கால இளைஞர்கள் குனிந்த தலை நிமிராதவர்கள் என்று ஒருவர் கூறினார். ஏன் ரொம்ப வெட்கப்படுறாங்களா? என்று அப்பாவியாய் கேட்டார் அவரது நண்பர். போனை விட்டு கண்ணை எடுக்கறே இல்லையே... பிறகு எப்படி நிமிர முடியும், என்று கிண்டலாக பதில் கூறினார் முன்னவர். Read More
Dec 12, 2018, 09:41 AM IST
கழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 10:19 AM IST
பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More