Apr 16, 2019, 13:25 PM IST
உ.பி.யில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததன் மூலம் தனது பழைய சக்தியை நிரூபித்துள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சபாஷ் போட்டுள்ளனர் Read More
Apr 15, 2019, 21:32 PM IST
உடல் நலம் தேறி ஓய்வு எடுத்து வந்த தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னையில் இன்று பிரச்சாரம் செய்தார். திக்கித் திக்கி பேசத் திணறிய விஜயகாந்த், தன் கட்சியின் வேட்பாளர் பெயரையே உச்சரிக்க முடியாமல், அழகாபுரம் மோகன்ராஜ் என்பதற்குப் பதில் அழகாபுரம் ஆறுமுகம் அண்ணன் என்று உச்சரித்தார். முதலில் ஒரு சில இடங்களில் சில வினாடிகள் மைக் பிடித்து பேசிய விஜயகாந்த், பின்னர் வேனில் அமர்ந்தபடி முக்கிய சாலைகளில் கையசைத்தபடியே வாக்கு சேகரித்தார் Read More
Apr 15, 2019, 13:40 PM IST
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒரு வழியாக இன்று மாலை பிரச்சாரத்திற்கு அழைத்து வரும் நிலையில், அதற்கு முன்னராக விஜயகாந்த் ஓட்டுக் கேட்பது போல் வீடியோ ஒன்றை தேமுதிக சார்பில் வெளியிட்டுள்லினர். கடும் சிரமப்பட்டு முதுமை வாய்ந்த குரலில் விஜயகாந்த் பேசும் வீடியோவைப் பார்த்த அவரது விசுவாச தொண்டர்களும், நலன் விரும்பிகளும், அரசியலே வேண்டாம் தலைவா... நீங்க நல்லா இருந்தாலே போதும் Read More
Apr 14, 2019, 19:57 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஒரு வழியாக பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டார். நாளை ஒரு நாள் மட்டும் சென்னையில் 3 இடங்களில் பிரச்சாரத்தில் பங்கேற்று அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 11, 2019, 08:44 AM IST
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளையும், பிரதமர் மோடி நாளை மறுதினமும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகின்றனர். Read More
Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
Apr 10, 2019, 12:54 PM IST
பாமகவில் இருந்து மற்றொரு விக்கெட்டாக மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு மக்கள் காரித்துப்புவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 10:05 AM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் திருட்டு சர்சைக்கு உள்ளாகியுள்ளது. Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Apr 8, 2019, 18:05 PM IST
தமிழக அரசியல் களத்தில் எப்போதும் திராவிடக் கட்சிகளின் மேடைப் பேச்சாளர்கள்தான் தரக்குறைவான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். வாடா, போடா என்று ஆரம்பித்து இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச வார்த்தைகள் என்று கூட சிலர் அத்துமீறுவதுண்டு. Read More