Mar 18, 2019, 18:01 PM IST
பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். Read More
Mar 18, 2019, 17:00 PM IST
விஷால் நடிப்பில் அயோக்யா படமும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படமும் தற்பொழுது தயாராகிவருகிறது. இவ்விரு படங்களுமே தங்களுடைய வெளியீட்டு தேதியை பரிமாறிக் கொண்டுள்ளது. Read More
Mar 14, 2019, 18:32 PM IST
ராஜமௌலி `ஆர்.ஆர்.ஆர்' என்னும் படத்தை இயக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார். Read More
Mar 14, 2019, 17:51 PM IST
முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் ரஜினி தயாராகி வரும் நிலையில், அவரின் பழைய சூப்பர் ஹிட் படம் ஒன்று மீண்டும் ரிலீஸாக உள்ளது. Read More
Mar 13, 2019, 22:26 PM IST
தமிழ் சினிமாவில் புதிது புதிதாக பட அறிவிப்புகள் வருவது வழக்கமே. ஆனால் இன்று ஒரே நாளில் மட்டும் நான்கு படங்கள் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. Read More
Mar 9, 2019, 12:20 PM IST
பேட்ட படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. Read More
Mar 9, 2019, 11:51 AM IST
சிறுமிகளின் ஆபாசப் படங்களை செல்போனில் பார்த்த இந்திய விமானியை பொறி வைத்துப் பிடித்தது அமெரிக்க உளவுப்படை . பாஸ்போர்ட், விசாவை பறித்துக் கொண்டு அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டது அமெரிக்கா. Read More
Mar 8, 2019, 16:28 PM IST
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு, இயக்குநர் சசியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 28, 2019, 22:57 PM IST
எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார் Read More
Feb 28, 2019, 12:46 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எப்.16 ரக போர் விமானத்தை இந்தியப் படை சுட்டு வீழ்த்தியது. உருக்குலைந்த விமானத்தின் புகைப் படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. Read More