Jan 31, 2019, 16:22 PM IST
திமுக கூட்டணியில் பாமக இடம்பெறாததால், மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாராம் துரைமுருகன். 'என் மகன் கதிர் ஆனந்தை வேலூரில் நிறுத்தி ஜெயித்துவிடலாம் எனக் கணக்கு போட்டேன். அவனோட வெற்றிக்கு ராமதாஸ் குறுக்கே நிற்பார். இதனால் நமக்குத் தோல்விதான் வந்து சேரும்' எனப் பேசியிருக்கிறார். Read More
Jan 25, 2019, 12:34 PM IST
இயக்குனர் ராஜூ முருகன் எழுத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் பட டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 10:18 AM IST
தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. Read More
Dec 29, 2018, 16:17 PM IST
திமுகவில் இருந்து மறைந்த பேச்சாளர் திண்டுக்கல் நூர்ஜஹான் பேகத்தை மறைத்துவிட முடியாத அளவுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கிறார். நேற்று நடந்த அவரது படத்திறப்பு விழாவில் துரைமுருகன் பேசிய பேச்சு, கட்சிக்காரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. Read More
Dec 24, 2018, 17:20 PM IST
மன்னார்குடி மற்றும் விருத்தாசலத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் இருவேறு நிகழ்வுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை திரட்டி தங்களது பலத்தை வெளிப்படுத்தினர். Read More
Dec 4, 2018, 10:37 AM IST
தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டாக்குவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பாமகவுக்கும் தவாகவுக்கும் இடையேயான சமூக வலைதள மோதல்கள் உக்கிரத்தை அடைந்துள்ளன. Read More
Dec 3, 2018, 20:05 PM IST
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 13:22 PM IST
தாம் ஜாதிய அரசியலை கையில் எடுக்க நினைத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் காணாமல் போய்விடுவார்; தைலாபுரம் தோட்டத்தை அரை மணிநேரத்தில் தரைமட்டமாக்குவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்திகள் பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வேல்முருகனை கடுமையாக பாமகவினர் விமர்சித்து வருகின்றனர். Read More
Dec 1, 2018, 11:33 AM IST
பேரழிவுத் திட்டங்கள் உள்பட தொழிற்திட்டங்கள் எதற்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி தேவையில்லை என்பது மக்களை அழிக்கத் தயாராவதன்றி வேறென்ன? என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Nov 28, 2018, 14:49 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். Read More