Aug 31, 2018, 11:43 AM IST
சட்டம் இயற்றியும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்காமல் ஏமாற்றுவதா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  Read More
Aug 30, 2018, 13:54 PM IST
உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை வீழ்ச்சிக்கு வித்திடும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 19:05 PM IST
பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் நிதியுதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More
Aug 27, 2018, 11:50 AM IST
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை குழிதோண்டி புதைப்பதற்கான ஆயுதமாக கிரீமிலேயர் பயன்படுத்தப்படக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 26, 2018, 16:45 PM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Aug 25, 2018, 12:28 PM IST
தஞ்சாவூரில் உள்ள கீழணை தூண்களில் விரிசல் அதிகரித்திருப்பதால், கனரன வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Aug 23, 2018, 17:02 PM IST
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Aug 23, 2018, 10:55 AM IST
திருச்சி முக்கொம்பு மேலணை மதகு உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 22, 2018, 17:09 PM IST
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 19, 2018, 16:31 PM IST
காவிரி ஆறு உடைந்து தண்ணீர் புகுந்துள்ளது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்மான்மையினருக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்து தரப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More