Mar 25, 2019, 12:56 PM IST
பொதுப்பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்குமாறு தினகரன் தரப்பில் முறையிடப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்காததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 11:59 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. Read More
Mar 14, 2019, 19:35 PM IST
சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More
Mar 12, 2019, 13:08 PM IST
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 12, 2019, 08:45 AM IST
மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் ரம்ஜான் நோன்புக்கு பாதிப்பிருக்காது என்றும், ஒரு மாதம் நோன்பிருப்பவர்களால், ஓட்டுப்போட ஒரு சில மணி நேரம் ஒதுக்க முடியாதா? என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. Read More
Mar 12, 2019, 08:29 AM IST
பாரதிய ஜனதா கட்சி பிரசாரம் செய்ய ஏதுவாக, தேர்தல் அட்டவணையை ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More
Mar 11, 2019, 12:29 PM IST
ரம்ஜான் நோன்பின் போது 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடத்துவதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 10, 2019, 19:25 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல்18-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது. Read More
Mar 10, 2019, 16:23 PM IST
லோக்சபா பொதுத்தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தல் தேதிகள் இன்னும் சிறிது நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன Read More
Mar 7, 2019, 10:19 AM IST
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன Read More