Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Aug 8, 2019, 14:49 PM IST
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Aug 5, 2019, 18:48 PM IST
தாமதமாக வரும் ரயிலுக்கு காத்திருக்கும்போது இனி, 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி' என்று பாடவேண்டிய அவசியம் இருக்காது. ஆம், ரயில் நிலையங்கள் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், செய்திகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கட்டணமின்றி பார்க்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. Read More
Aug 4, 2019, 12:44 PM IST
ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது. Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Jul 21, 2019, 20:53 PM IST
மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத தொடங்க உள்ள நிலையில் ஒரு நாள் , டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jul 21, 2019, 19:56 PM IST
இந்திய கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 7, 2019, 14:35 PM IST
தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை திணிப்பதா? என்று கனிமொழி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 7, 2019, 07:56 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா சாதித்துள்ளது. Read More