Aug 31, 2019, 11:48 AM IST
ஆந்திராவில் குடிபோதையில் சிக்கியவர்களை மீட்பதற்கான போதை மீட்பு மையங்கள் அமைப்பதற்கும், மதுவிலக்கு பிரச்சாரங்களுக்குமாக ரூ.500 கோடியை ஜெகன்மோகன் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Aug 30, 2019, 13:51 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை .நேற்று நள்ளிரவில் சம்மன் அனுப்பி, இன்று பிற்பகலுக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 22, 2019, 21:36 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பிலும், ப.சிதம்பரம் தரப்பிலும் 90 நிமிடத்துக்கு மேல் கடும் வாதம் நடைபெற்றது.இறுதியில் வரும் திங்கட்கிழமை வரை ப சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
Aug 22, 2019, 15:41 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Aug 22, 2019, 12:55 PM IST
ப.சிதம்பரத்தை கைது செய்தது பாஜக அரசின் அரசியல் ரீதியிலான பழி வாங்கும் நடவடிக்கை என்றும், அரசுக்கு எதிரான அவரின் குரலை நெறிக்கும் முயற்சி தான் இது எனவும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார். Read More
Aug 22, 2019, 09:18 AM IST
ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் சிபிஐ நடந்து கொண்ட முறை என் சர்வீசில் நான் பார்க்காத ஒன்று. லோக்கல் போலீஸார்தான் இப்படி நடப்பார்கள்.இந்திரா காந்தியை கைது செய்த போது கூட இப்படி நடக்கவில்லை என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். Read More
Aug 17, 2019, 13:51 PM IST
பெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Aug 16, 2019, 13:25 PM IST
ஐதராபாத்தில் சாலை பள்ளங்களில் தேங்கிய நீரில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் படங்களை போட்டு, காங்கிரசார் நூதனப் போராட்டம் நடத்தினர் Read More
Jul 30, 2019, 19:00 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More
Jul 27, 2019, 11:11 AM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பத்திரிகைக்கு நிதி வந்தது தொடர்பாக விசாரிக்க, அந்த கட்சியின் மூத்த எம்.பி. டெரிக் ஓ பிரையனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. எப்போது தெரியுமா? அதை அவரே ட்வீட் செய்திருக்கிறார். Read More