Dec 20, 2020, 14:07 PM IST
இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். Read More
Dec 20, 2020, 12:41 PM IST
கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Dec 19, 2020, 17:06 PM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இந்த ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார் Read More
Dec 18, 2020, 21:12 PM IST
வாட்ஸ்அப் செயலியில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சில வசதிகள் மேசை கணினி பயன்பாட்டிலும் வர இருப்பதாக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. Read More
Dec 18, 2020, 19:21 PM IST
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது Read More
Dec 18, 2020, 18:14 PM IST
சப்பாத்தியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை மிகவும் விரும்பி உண்பார்கள். Read More
Dec 17, 2020, 22:08 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள் Read More
Dec 16, 2020, 20:22 PM IST
வாட்ஸ்அப் செயலி, பண பரிவர்த்தனைக்கான அனுமதியை கோரியிருந்தது. கடந்த நவம்பர் மாதம் தேசிய பணப்பட்டுவாடா கழகம் இதற்கான அனுமதியை வழங்கியது. Read More
Dec 16, 2020, 18:03 PM IST
இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களைச் சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. Read More
Dec 15, 2020, 17:50 PM IST
.அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் இருக்கிறார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலைசெய்வதும் ஜார்ஜ் ஜான்சன் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. Read More