Mar 19, 2019, 00:00 AM IST
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. Read More
Mar 14, 2019, 11:49 AM IST
உலகக்கோப்பை அணி குறித்த கோலியின் பேச்சுக்கு கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 10:27 AM IST
உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள பிளேயிங் லெவன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார் Read More
Mar 9, 2019, 17:37 PM IST
நேற்றைய ஆட்டத்தில் தவான் பத்து பந்துகளுக்கு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். Read More
Mar 7, 2019, 21:45 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார். Read More
Mar 7, 2019, 20:23 PM IST
Feb 23, 2019, 22:34 PM IST
உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை என்ன என்பன குறித்து கேப்டன் கோலி பேசியுள்ளார் Read More
Feb 22, 2019, 21:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெல்வதையே விரும்பு கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Feb 21, 2019, 18:38 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிப்பதை விட அந்த அணியை தோற்கடித்து வெளியேற்றுவதே மேலானது என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 3, 2018, 07:37 AM IST
ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. Read More