Feb 11, 2019, 17:58 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 4, 2019, 09:21 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தந்தையாகியுள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். Read More
Jan 2, 2019, 14:50 PM IST
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் எந்த எதிர்ப்பும் இன்றி திவ்யமாக ஐயப்பனை தரிசிக்க முடிந்தது என்று கேரள பெண் பிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2018, 09:43 AM IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுமி 5.7 அடிக்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Read More
Dec 12, 2018, 09:41 AM IST
கழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். Read More
Dec 10, 2018, 20:55 PM IST
2.0 திரைப்படத்தில் ஹியுமனாய்டு ரோபோவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை எமி ஜாக்சன். சூப்பர் கேர்ள் எனும் அமெரிக்க வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். Read More
Dec 6, 2018, 19:45 PM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. Read More
Nov 29, 2018, 08:29 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் பதிவுக்கு அஸ்ஸாம் மாநில இளம்பெண் ஒருவர் கொடுத்த பதில் உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் பயனர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. Read More
Nov 28, 2018, 08:21 AM IST
நடிகர் ஜாக்கிசானின் மகள் தனது காதலியை ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளார். திருமண சான்றிதழ் புகைப்படத்தை இணையத்திலும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். Read More
Oct 28, 2018, 11:39 AM IST
புடவையும் தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார் Read More