Australia-New--dollar-50-Note-Has-a-Spelling-Mistake

டைப்போ எரர் பரிதாபங்கள்: 40 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களில் எழுத்துப் பிழை!

கீபோர்டில் டைப் செய்யப்படும் போது எழுத்துப் பிழைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சில இடங்களில் அதன் அர்த்தங்கள் மாறி காமெடிகளையும் சில நேரத்தில் சங்கடங்களையும் விளைவிக்கும் அளவுக்கு சென்றுவிடும்.

May 9, 2019, 16:46 PM IST

Australian-all-rounder-says-he-is-not-gay-after-misunderstanding

`நீங்க நினைக்கிற மாதிரி இல்ல' - கிரிக்கெட் வாரியத்தின் பதிவால் அதிர்ந்த ஆஸ்திரேலிய பௌலர்

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பால்க்னெர் இட்ட ஒரு பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Apr 30, 2019, 19:49 PM IST

world-cup-cricket-Australia-team-announced

2 பேர் ‘மிஸ்சிங்’...என்ட்ரி கொடுத்த வார்னர், ஸ்மித்! -உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Apr 15, 2019, 00:00 AM IST

Australia-s-composure-under-pressure-gave-them-the-series-says-Kohli

`உலகக்கோப்பை ப்ளேயிங் லெவனில் யார் யார் இடம் பெறுகிறார்கள்' - விராட் சொன்ன தகவல்

உலகக்கோப்பை போட்டிகளில் ஆடவுள்ள பிளேயிங் லெவன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்

Mar 14, 2019, 10:27 AM IST

india-losses-one-day-series-against-australia

உலககோப்பைக்கு முன் இந்திய அணி செய்த மோசமான இரண்டு சாதனைகள்!

இந்திய அணி இரண்டு மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

Mar 13, 2019, 21:31 PM IST


India-Australia-one-day-match

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா..? டெல்லியில் நாளை பரபரப்பான பைனல்

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது. கடைசி இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற இக்கட்டான சூழலில் நாளைய போட்டியில் பலப்பரீட்சை நடத்த வுள்ளது.

Mar 12, 2019, 21:41 PM IST

Dhavan-supports-Rishab-pant

ரிஷாப் பாவம் சின்னப் பையன் விட்டுடுங்க....தோனியோட 'கம்பேர்' பண்ணாதீங்க...ஆறுதல் அளிக்கும் தவான்

மொகாலி ஒரு நாள் போட்டியில் நல்ல ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷாப் பாண்ட் தவற விட்டதாலேயே இந்தியா தோற்றது என்று கூறி அவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஏகத்துக்கும் வறுத்தெடுக்கின்றனர். ரிஷாப் பாவம் சின்னப் பையன்... தோனியோட கம்பேர் பண்ணி வளரும் பிள்ளையை நோகடிக்காதீர்கள் என்று ஷிகர் தவான் ஆறுதலுக்கு வந்து கை கொடுத்துள்ளார்.

Mar 11, 2019, 16:25 PM IST

India-Australia-4th-one-day-match-Mohali

மொகாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் - அணியில் 3 வீரர்கள் மாற்றம்

மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியில் தோனி, அம்பதி ராயுடு, ஜடேஜா, முகம்மது சமிக்கு பதிலாக ரிஷாப் பாண்ட், லோகேஷ் ராகுல், சகால், புவனேஷ்வர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Mar 10, 2019, 14:57 PM IST

-Shikhar-Dhawan-is-a-hugely-valuable-player--says-batting-coach-Sanjay-Bangar

ஃபார்ம் இல்லாமல் தவிக்கும் தவான்..... புள்ளி விவரம் சொல்வது என்ன?

நேற்றைய ஆட்டத்தில் தவான் பத்து பந்துகளுக்கு வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

Mar 9, 2019, 17:37 PM IST

Dhoni-rested--expect-changes-in-last-2-ODIs

தோனிக்கு ரெஸ்ட்; ரிஷப் பன்ட் இன் - மாற்றத்துடன் களமிறங்கவுள்ள இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

Mar 9, 2019, 17:07 PM IST