India-Australia-Test-Match-Chances-India-victory

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்: இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு- 15 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Dec 8, 2018, 11:51 AM IST

Afiridi-advises-kohli-should-follow-Dhoni

தோனியின் வழியை பின்பற்றுங்கள் - கோலிக்கு ஷாகித் அப்ரிடி அறிவுரை

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வழியை பின்பற்றுமாறு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி அறிவுரை கூறினார்.

Dec 4, 2018, 14:33 PM IST

Harbhajan-singh-angry-fake-statement-about-Rohit-sharma

போலி ட்வீட்டால் ஹர்பஜன் சிங் ஆத்திரம்!

"இந்திய அணியில் ரோஹித் சர்மா வுக்கு இடம் அளிக்கவிட்டால் தான் ஆஸ்திரேலியா அணியை கண்ணைமூடிக் கொண்டு ஆதரிப்பேன்" என்று ஹர்பஜன் சிங் கூறியதாக வெளியாகிய போலி ட்வீட் காரணத்தால் ஹர்பஜன் சிங் ஆத்திரமடைந்துள்ளார்.

Dec 3, 2018, 11:09 AM IST

Disgraceful-Kohli-wearing-shots-slammed-cricket-fans

ஒரு கேப்டன் இப்படியா நடந்துகொள்வது! கோலிக்கு கிளம்பிய எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பயிற்சி ஆட்டத்தின் போது டாஸ் போடுவதற்காக விராட் கோலி ஷாா்ட்ஸ் அணிந்து வந்ததற்கு கிரிக்கெட் ரசிகா்கள் கடும் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா்.

Nov 30, 2018, 00:15 AM IST