CWC-which-teams-enters-to-semifinals-England-trouble

உலகக் கோப்பை கிரிக்கெட் ; செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? இங்கிலாந்துக்கு சிக்கல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? என்பது போட்டா போட்டியாகி உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், 4 - வது அணி யார்? என்பதில் இங்கிலாந்துடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன

Jun 24, 2019, 10:39 AM IST

CWC--India-s-thrilling-win-against-Afghanistan-in-Southampton-match

உலகக் கோப்பை கிரிக்கெட்; கடைசி வரை 'தில்' காட்டிய ஆப்கன்... இந்தியா 'த்ரில்' வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடிய ஆப்கன் அணி, இந்திய வீரர் முகமது சமி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிய ஒரு வழியாக 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது.

Jun 23, 2019, 10:18 AM IST

CWC-India-scored-only-224-runs-against-Afghanistan-in-Southampton-match

உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆப்கன் பந்து வீச்சில் சொதப்பல் - இந்தியா 224/8

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ரன் குவிக்க திணறி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Jun 22, 2019, 20:38 PM IST

CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது

Jun 22, 2019, 15:05 PM IST

CWC-Sri-Lanka-gives-shock-to-England-and-still-semifinal-race

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இங்கிலாந்துக்கு இலங்கை 'ஷாக்'... அரையிறுதிக்கு முன்னேறுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் மயிரிழையில் நீடிக்கிறது

Jun 22, 2019, 10:24 AM IST


CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today

உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியாவிடம் தாக்குப் பிடிக்குமா ஆப்கன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது

Jun 22, 2019, 09:32 AM IST

Injury-issue-Shikhar-Dhawan-ruled-out-from-CWC-Rishab-pant-included

காயம் குணமாகவில்லை.. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் தவான்

கை விரலில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஷிகர் தவான் விலக நேர்ந்துள்ளது. தவானுக்குப் பதிலாக இளம் வீரர் ரிஷப் பாண்ட் அணியில் இணைகிறார்

Jun 19, 2019, 18:37 PM IST

India-beat-Pakistan-by-89-runs-in-the-CWC-match

உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவிடம் மீண்டும் சரண்டரான பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் எங்களை வெல்லவே முடியாது என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துள்ளது

Jun 17, 2019, 09:07 AM IST

Pakistan-win-toss-elected-field-first-CWC-match-Manchester

உலகக் கோப்பை கிரிக்கெட் ; கருணை காட்டிய மழை.. பாக்.குக்கு எதிராக இந்தியா பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலல் பேட்டிங் செய்து வருகிறது.

Jun 16, 2019, 21:16 PM IST

Rain-threatening-Manchester-weather-forecast-Ind-vs-Pak-CWC-match-affect-partly

விட்டு..விட்டு..மிரட்டுது மழை... இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி என்னவாகும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஆனால் மழையின் மிரட்டலால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளதால் ரசிகர்களிடையே கவலை தொற்றிக் கொண்டுள்ளது.

Jun 16, 2019, 08:34 AM IST