Karnataka-political-crisis-assembly-speaker-takes-final-decision-on-13-rebel-MLAs-resignation-today

13 எம்எல்ஏக்கள் ராஜினாமா..! கர்நாடக சபாநாயகர் ஏற்பாரா? - இன்று முக்கிய முடிவு

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? இல்லையா? என்பதற்கு இன்று விடை தெரிந்துவிடும் போல் தெரிகிறது. அதிருப்தி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று முக்கிய முடிவு எடுக்கவுள்ளதால் கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

Jul 9, 2019, 10:21 AM IST

No-anxiety-about-Karnataka-situation-says-CM-thinsp-Kumaraswamy

ஆட்சியைக் காப்பாற்ற குமாரசாமி இறுதி முயற்சி; அதிருப்தியாளர்களுடன் பேச்சு

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்தது.

Jul 8, 2019, 17:42 PM IST

Kumaraswamy-govt-loses-support-of-another-MLA-could-lose-majority-too

பா.ஜ.வுக்கு பெரும்பான்மை? குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது

கர்நாடகாவில் குமாரசாமி அமைச்சரவையில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால்,பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Jul 8, 2019, 13:49 PM IST

Karnataka-political-crisis-deepens-13-MLAs-resigned

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்கிறது... காங்., - மஜத எம்எல்ஏக்கள் 13 பேர் ராஜினாமா?

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த நேரத்திலும் முடிவு கட்டப்படும் என்ற கட்டத்தை எட்டி விட்டது என்றே தெரிகிறது.

Jul 6, 2019, 17:08 PM IST

No-5-Star-Treatment-Can-Sleep-On-Road-HD-Kumaraswamy-Village-Visit

கட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதலமைச்சர்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இரவில் அவர் கிராமத்து பள்ளிக்கூடத்தில் தரையில் படுத்து தூங்கினார்

Jun 22, 2019, 10:51 AM IST


Kumarasami-interview-about-kaveri-issue

'கர்நாடகாவிலும் வறட்சி'..! கண்ணை கசக்கும் குமாரசாமி

பெங்களூருவில் நடைபெற்ற குமாரசாமி தலைமையிலான ஓராண்டு அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்

Jun 20, 2019, 15:59 PM IST

Going-through-pain-everyday-Kumaraswamy-on-alliance-with-Congress

ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லை; குமாரசாமி வேதனை

ஒவ்வொரு நாளையும் நிம்மதியே இல்லாமல் கடத்தி வருகிறேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கவலையுடன் தெரிவித்திருக்கிறார்

Jun 19, 2019, 11:52 AM IST

Have-orders-not-to-topple-Karnataka-govt-BJPs-Yeddyurappa

குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் : எடியூரப்பா பேட்டி

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்கும் வேலைகளில் இறங்க வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டிருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்

Jun 1, 2019, 14:04 PM IST

Rahul-Gandhi-Mood-To-Quit-Has-Series-Of-Meetings-Delhi

சரத்பவாருடன் ராகுல் திடீர் சந்திப்பு

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மாற்றிக் கொள்ளாத ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்

May 30, 2019, 20:17 PM IST

kerala-cm-will-not-attend-modi-oath-taking-function

பினராயி புறக்கணிப்பு; குமாரசாமி பங்கேற்பு

மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து, பினராயி விஜயனும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்

May 29, 2019, 17:28 PM IST