Karnataka-CM-Kumaraswamy-attacks-media-and-wants-law-to-regulate-media

நாங்கள் என்ன கேலிப் பொருளா..? எங்களை விமர்சிக்க நீங்கள் யார்..? மீடியாக்கள் மீது எகிறிய கர்நாடக முதல்வர்

மே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி . எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார்

May 20, 2019, 10:39 AM IST

EC-searched-the-luggage-and-chopper-of-Karnakata-CM-Kumaraswamy

முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் என்ன இருந்தது? –தேர்தல் பறக்கும்படை தீவிர சோதனை

கர்நாடகா முதல்வர் குமாரசாமி வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.

Apr 18, 2019, 00:00 AM IST

Modi-glows-because-he-applies-waxs-says-kumaraswamy

மோடியின் முகம் கேமராவில் பளபளப்பாக...இதுதான் காரணமாம் –குமாரசாமியின் நையாண்டி விளக்கம்

ஊட்டங்களில் பிரதமர் மோடியின் முகம் ஏன் அடிக்கடி காட்டப்படுவதற்கான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.

Apr 9, 2019, 19:15 PM IST

devegowda-stopped-water-for-tamilnadu

எங்கப்பாதான் தமிழகத்துக்கான தண்ணீரை தடுத்து நிறுத்தினார்: உண்மையை சொன்ன கர்நாடக முதல்வர்…

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் தமிழகத்துக்கு தாராளமாக சென்ற கொண்டிருந்த தண்ணீரை தடுத்து நிறுத்தினார் என்று அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறினார்.

Apr 2, 2019, 08:35 AM IST

Kumaraswamy-sits-dharna-Bangalore-IT-raid-ministers-house

கர்நாடக அமைச்சர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை - முதல்வர் குமாரசாமி தர்ணா போராட்டம்

கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Mar 28, 2019, 18:45 PM IST


HD-Kumaraswamy-Says-Mamata-Banerjee-Has-All-Capabilities--To-Lead-Nation

பிரதமராக எல்லா தகுதியும் மம்தாவிடம் உள்ளது - கர்நாடக முதல்வர் குமாரசாமி

நாட்டின் பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் மம்தா பானர்ஜிக்கு உள்ளது என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Jan 21, 2019, 17:38 PM IST

Shivakumara-Swamiji--of-Karnataka--passes-away

111 வயதான சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர்!

கர்நாடக மாநிலம் சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமானர். 111 வயதான சிவக்குமாரசாமி உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Jan 21, 2019, 15:36 PM IST

Kumaraswamy-warns-BJP-on-Coup

எங்க பக்கம் 1 எம்.எல்.ஏ.வை வளைத்தால் 2 மடங்காக உங்க எம்.எல்.ஏக்களை வளைப்போம்ல.. பா.ஜ.க.வை ‘தெறிக்கவிடும்’ கர்நாடகா முதல்வர் குமாரசாமி

ஆபரேசன் தாமரை 2.0 முயற்சியை தொடர்ந்தால் பூமராங்காகி பா.ஜ.க.வை வீழ்த்தும். ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு திருப்பி அடிப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Jan 17, 2019, 12:41 PM IST