Admk-government-will-fall-soon-stalin

எடப்பாடி ஆட்சி கவிழும் ஸ்டாலின் மீண்டும் உறுதி

இன்னும் எடப்பாடியை ஆளவிட்டால் நாடு தாங்காது, நாட்டு மக்களும் பொறுக்கமாட்டார்கள். விரைவில் அ.திமு.க. ஆட்சி கவிழும்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதியுடன் பேசியுள்ளார்.

Jun 30, 2019, 08:06 AM IST

Ranjith-controversy-speech-about-Rajarajachozhan

பேச்சுரிமை என்றாலும் வரம்பின்றி பேசுவதா..? பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

Jun 24, 2019, 13:56 PM IST

Director-Ranjith-plea-about-anticipatory-bail

இயக்குநர் ரஞ்சித் முன் ஜாமின் கோரி மனு..! விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர்  இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Jun 19, 2019, 17:37 PM IST

Cauvery-Management-Board-meeting-will-be-held-june-25th

காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் 24ல் மீண்டும் கூடுகிறது

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது

Jun 13, 2019, 12:41 PM IST

Take-action-to-open-Mettur-dam-on-12th-June-mk-Stalin-urges-TN-govt

8 ஆண்டுகளாக வஞ்சிப்பதா..? ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க உடனடி நடவடிக்கை தேவை..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

அதிமுக அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

May 21, 2019, 10:51 AM IST

Tn-people-objects-Central-government-Permission-to-Vedantas-hydro-carbon-project-ready-for-big-protest

விடாது கருப்பு போல தமிழகத்தை காவு வாங்கும் வேதாந்தா...; ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மீண்டும் வெடிக்கும் போராட்டம்..!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது

May 13, 2019, 15:09 PM IST

vedanta-plans-to-start-hydrocarbon-project-in-tamilnadu

காவிரி டெல்டா பகுதியில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்? -அனுமதிகோரி வேதாந்தா விண்ணப்பம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

Apr 11, 2019, 13:37 PM IST

Admk-candidate-sleep-stage

பிரச்சார மேடையில் அமைச்சர் பேசும்போது தூங்கி வழிந்த அதிமுக வேட்பாளர் - வைரலான வீடியோ, புகைப்படங்கள்

தேர்தல் பிரச்சார மேடையில் தன்னை ஆதரித்து அமைச்சர் பேசும்போது, எந்தக் கவலையும் இல்லாதது போல் அதிமுக வேட்பாளர் ஒருவர் தூங்கி வழியும் வீடியோவை வைரலாகி வருகிறது.

Mar 23, 2019, 14:59 PM IST

ttv-dinakaran-released-ammk-manifesto

முதியோருக்கு ரூ.2000..அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.4000..கல்வி, விவசாய கடன் ரத்து..அமமுக தேர்தல் அறிக்கையில் தாராளம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு அமமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளியிட்டார்.

Mar 22, 2019, 02:17 AM IST

Dmk-released-election-manifest

கல்விக் கடன், பயிர்க் கடன் ரத்து; கேபிள் கட்டணம் குறைப்பு: நேரடியாக காஸ் மானியம் - திமுக தேர்தல் வாக்குறுதி

மாணவர்களின் கல்விக் கடன், சிறு குறு விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, காஸ் மானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் அறிவிப்புகள் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

Mar 19, 2019, 11:51 AM IST