mamata-should-withdraw-un-referendum-remark

ஐ.நா. வாக்கெடுப்பு கருத்து.. மம்தாவுக்கு கவர்னர் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.

Dec 20, 2019, 11:37 AM IST

dmk-youth-wing-secretary-udhayanidhi-indirectly-hit-rajini

வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டு வரவும்.. ரஜினியை கிண்டலடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

வன்முறை கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுக்கு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதில் பதிவு போட்டிருக்கிறார். 

Dec 20, 2019, 10:59 AM IST

rajinikanth-express-great-pain-over-ongoing-violence

எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது.. ரஜினி கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Dec 20, 2019, 08:30 AM IST

nationwide-protests-against-citizenship-act

குடியுரிமை திருத்த சட்டம்: நாடு முழுவதும் சுமார் 60 சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் அமைப்புகள் போராட்டம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Dec 19, 2019, 11:05 AM IST

m-k-stalin-greets-sahitya-akademi-winner-dharman

சாகித்ய அகடமி தர்மனுக்கு ஸ்டாலின் வாழ்த்து ட்விட்..

சாகித்ய அகடமி விருது வென்ற தமிழ் எழுத்தாளர் சோ.தர்மனுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Dec 19, 2019, 08:10 AM IST

p-m-appeal-people-to-stay-away-from-any-sort-of-rumours

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.. வதந்திகளை நம்பக் கூடாது.. பிரதமர் மோடி வேண்டுகோள்..

குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. வதந்திகளை மக்கள் நம்பக் கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dec 17, 2019, 10:38 AM IST

bengal-governor-mamata-banerjee-swap-stinkers-over-citizenship-protests

மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை கேட்ட கவர்னர்.. தண்ணி காட்டிய மம்தா..

மேற்குவங்க கவர்னர் ஜெகதீப் தங்கர், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் இருவருமே கவர்னரை கண்டுகொள்ளவில்லை.கோபமடைந்த கவர்னர் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பினார். அதில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வராததால், முதலமைச்சர் நேரில் ராஜ்பவனுக்கு வந்து தனக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

Dec 17, 2019, 08:19 AM IST

they-are-not-krishna-and-arjuna-actor-siddharth-tweets

சகுனியும், துரியோதனனும்.. சித்தார்த் சர்ச்சை ட்விட்.. ரஜினி ரசிகர்கள் கொதிப்பு

ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் போட்ட ஒரு ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் வரிசைகட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Dec 16, 2019, 13:53 PM IST

ec-seeks-jharkhand-poll-officers-response-over-rahul-gandhis-rape-in-india-remark

ரேப் இன் இந்தியா பேச்சு.. உயிரை விட்டாலும் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் - ராகுல்காந்தி

ரேப் இன் இந்தியா என்று ராகுல்காந்தி, பொதுக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

Dec 16, 2019, 11:54 AM IST

p-chidambaram-reacts-s-r-balasubramanian-comment-on-citizenship-bill

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துணை செயலர் உத்தரவை கேட்டு அதிமுக எம்.பி.க்கள் வாக்களிப்பதா? தலைகுனிவு என ப.சிதம்பரம் கருத்து..

குடியுரிைம திருத்த சட்டமசோதாவில் தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்று அதிமுக எம்.பி. கூறியிருப்பது தலைக்குனிவு என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Dec 16, 2019, 11:24 AM IST