devendra-fadnavis-takes-oath-as-maharashtra-chief-minister-again

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்.. பட்நாவிஸ் மீண்டும் முதல்வரானார்.. அதிகாலையில் அவசரமாக பதவியேற்பு

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது.

Nov 23, 2019, 10:58 AM IST

shivsena-accuses-bjp-of-horse-trading-attempts

குதிரைப்பேரத்தில் பாஜக.. சிவசேனா குற்றச்சாட்டு.. கவர்னருடன் இன்று சந்திப்பு

சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர்.

Nov 16, 2019, 13:09 PM IST

bjp-all-set-for-operation-lotus-in-maharashtra

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்.. எம்.எல்.ஏ.க்கள் வளைப்பு?

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து விட்ட நிலையில், பாஜக மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் ஆபரேஷன் லோட்டஸ் வேலையைத் துவங்கியுள்ளது.

Nov 13, 2019, 09:47 AM IST

union-cabinet-recommends-president-s-rule-in-maharashtra

மகராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி.. மத்திய அரசு பரிந்துரை

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

Nov 12, 2019, 18:21 PM IST

congress-ncp-go-slow-as-shivsena-waits-for-support

அமித்ஷா vs சோனியா மகாராஷ்டிர அரசியல்.. யாருக்கு வெற்றி?

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் இன்னும் மவுனம் காப்பதால் இழுபறி நீடிக்கிறது.

Nov 12, 2019, 12:10 PM IST

bjp-core-group-meets-today-after-governor-s-invite-to-form-govt

ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

Nov 10, 2019, 11:38 AM IST

congress-ncp-to-support-a-shivsena-led-government-in-maharashtra

சிவசேனா தலைமையில் ஆட்சி.. காங்கிரஸ், என்.சி.பி. ஆதரவு?

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

Nov 9, 2019, 14:57 PM IST

raut-warns-against-a-caretaker-govt-in-maharashtra

முதல்வர் பதவி தருவதாக எழுதி கொடுத்தால் ஓ.கே. பாஜகவுக்கு சிவசேனா கெடு..

ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது.

Nov 8, 2019, 13:45 PM IST

bjp-and-shivsena-have-failed-to-reach-agreement-on-government-formation

மகாராஷ்டிராவில் இழுபறி.. நாளையே இறுதி நாள்.. கவர்னர் முடிவு என்ன?

மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை.

Nov 8, 2019, 09:29 AM IST

devendra-fadnavis-meets-rss-chief-in-nagpur-amid-maharashtra-deadlock

பாஜக-சிவசேனா சிக்கல் நீடிப்பு.. ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் பட்நாவிஸ் சந்திப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா இடையே இன்னும் பிரச்னை தீரவில்லை.

Nov 6, 2019, 09:34 AM IST