bjp-releases-first-list-of-125-candidates-for-maharashtra-poll

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்.. பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Oct 1, 2019, 19:48 PM IST

bjp-shiv-sena-seat-sharing-pact-likely-to-be-announced-at-mumbai-today

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது?

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

Sep 29, 2019, 14:28 PM IST

election-commission-announced-maharashtra-haryana-poll-dates

மகாராஷ்டிரா, அரியானாவில் அக்.21ல் சட்டமன்றத் தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Sep 21, 2019, 12:59 PM IST

nda-2-goverment-s-100-day-performance-historic-pm-modi

பாஜக ஆட்சியின் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம்.. பிரதமர் மோடி பெருமிதம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமைப்பட்டு கொண்டார்.

Sep 7, 2019, 16:51 PM IST

MLAs-from-Congress-NCP-resign-from-Maharashtra-assembly-and-joined-bjp

பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்; தேர்தலில் போட்டியிட சீட் உறுதி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.

Jul 31, 2019, 12:55 PM IST

Congress-out-of-power-Jawaharlal-Nehru-Indira-Gandhis-heirs-did-not-honour-yoga-Ramdev

காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாததற்கு என்ன காரணம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம்

Jun 20, 2019, 10:53 AM IST

16-persons-were-killed-in-an-IED-blast-triggered-by-Naxals-in-Maharashtra

நக்சலைட் தாக்குதலில் வீரர்கள் 15 பேர் பலி பிரதமர் மோடி கண்டனம்!

மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகள் புதனன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 அதிரடிப்படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

May 1, 2019, 16:23 PM IST