7-Signs-of-Fascism--Says-Trinamool-s-Mahua-Moitra-In-Debut-Speech

பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய திரிணாமுல் பெண் எம்.பி.

பா.ஜ.க. ஆட்சியின் ஏழு பாசிசம் என்று குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மோயித்ரா வெளுத்து வாங்கினார்.

Jun 26, 2019, 19:48 PM IST

Edappadi-palanichamy-met-prime-minister-today

மோடியுடன் எடப்பாடி சந்திப்பு; தே.ஜ. கூட்டணியில் நீடிப்பது உறுதி

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிப்பங்கீட்டை உடனடியாக ஒதுக்கக் கோரியதுடன், அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசியுள்ளார்

Jun 15, 2019, 12:38 PM IST

Amitshah-to-continue-party-chief

பாஜக தலைவராக அமித்ஷா தொடர்வார்..! மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு..!

பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடரவேண்டும் என, டெல்லியில் நடைபெற்ற மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jun 13, 2019, 17:56 PM IST

BJP-offers-Loksabha-deputy-speaker-post-YSR-Congres-Jagan-Mohan-silence

மக்களவை துணை சபாநாயகர் யார்? ஒய்எஸ்ஆர் கட்சிக்கு பாஜக தூண்டில் ... மவுனம் சாதிக்கும் ஜெகன்

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Jun 12, 2019, 09:23 AM IST

Karnataka-urban-Local-body-election-Congress-wins-more-seats-than-BJP

கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்; காங்கிரஸ் அமோகம்... பாஜகவுக்கு சறுக்கல்

கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன

May 31, 2019, 21:22 PM IST


BJP-decides-give-only-one-minister-berth-alliance-parties-PM-Modi-cabinet

பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி... அதிமுகவில் வைத்தியலிங்கத்துக்கு யோகம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தான் தர முடியும் என பாஜக தரப்பு கறாராக கூறி விட்டதாம். இதனால் அதிமுகவில் வைத்தியலிங்கம் அமைச்சர் யோகம் அடிக்கும் என்று கூறப்படுகிறது.

May 30, 2019, 11:32 AM IST

Modis-charismatic-leadership-the-only-reason-for-BJPs-victory-Rajinikanth-applauses

மக்களை ஈர்க்கும் தலைவராகி விட்டார்... மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி.... ரஜினிகாந்த் புகழாரம்

மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையக் காரணமே, மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி தான் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து தள்ளியுள்ளார்

May 28, 2019, 13:23 PM IST

BJP-worker-shot-dead-in-West-Bengal-security-stepped-up

அமேதியை அடுத்து மே.வங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் சுட்டுக்கொலை

அமேதியைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

May 27, 2019, 16:00 PM IST

Why-Delhi-BJP-leaders-gives-importance-TN-CM-edappadi-Palani-Samy-not-ops-analysis

டெல்லியில் ஓங்கிய எடப்பாடியின் 'கை'.! ஓரம் கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- ஆதரவாளர்கள் குமுறல்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

May 26, 2019, 10:58 AM IST

People-scared-speak-about-doubts-bjp-victory-but-I-am-not-Mamata-Banerjee

ராஜீவ், அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் வரவில்லையே! மம்தா பானர்ஜி கேள்வி!

ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

May 26, 2019, 09:46 AM IST