தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
தளபதி விஜய் படங்களுக்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் பெரிய வரவேற்பு உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வரவேற்பு பெற்று வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் பிகில் தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய், அஜீத் ரசிகர்களின் சமூக வலைதள மோதல் மிகவும் பிரபலம் மட்டுமல்ல பரபரப்பாகவும் நடந்துகொண்டிருக்கிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் அவரது ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல்போல் இனித்திருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களும் படம் பற்றி விமர்சனம் எழுதி வருகிறார்கள். வழக்கமாக அஜீத் ரசிகர்கள் விஜய் படத்தை கழுவி ஊற்றுவார்கள்.
பிகில் படம் ஓடும் தியேட்டரில் விஜய் மெழுகு சிலை வைப்பதற்கு போலீஸ் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் ரசிகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ரூ.180 கோடி செலவில் உருவாகியுள்ள படம் பிகில்.
விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் இருக்கும் வரவேற்பும், அவருக்கான ரசிகர் வட்டமும் கேரளாவில் அதிகம்.