dmk-complaints-admk-malpractice-in-counting

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி.. ஸ்டாலின் புகார்

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Jan 3, 2020, 09:11 AM IST

tamilnadu-localbody-electioncounting

ஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும்.

Jan 2, 2020, 10:19 AM IST

nellai-kannan-arrest-perambalur

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைப் பேச்சு.. நெல்லை கண்ணன் கைது

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

Jan 2, 2020, 09:34 AM IST

states-must-implement-caa-ravi-shankar-prasad

குடியுரிமை திருத்த சட்டம்.. மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

Jan 2, 2020, 08:58 AM IST

local-body-repoll-in-9-booths-and-counting-on-jan-2

உள்ளாட்சி தேர்தல்-இன்று வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே, 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Jan 2, 2020, 02:06 AM IST

tirunelveli-police-registered-fir-against-nellai-kannan-for-his-speech

பிரதமருக்கு எதிராக சர்ச்சைப் பேச்சு.. நெல்லை கண்ணன் மீது வழக்கு

பிரதமா் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, நெல்லை கண்ணன் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Dec 31, 2019, 13:17 PM IST

rahul-gandhi-met-congress-ministers-of-maharashtra-government

மகாராஷ்டிராவில் பதவியேற்ற காங். அமைச்சர்களுடன் ராகுல்காந்தி சந்திப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று(டிச.31) டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

Dec 31, 2019, 13:10 PM IST

uddav-thakkare-gives-minister-post-to-4-muslims

உத்தவ் தாக்கரே அரசில் 4 முஸ்லிம் அமைச்சர்கள்.. பெரும் தலைகளுக்கு வாய்ப்பு..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசில் 36 அமைச்சர்கள் நேற்று(டிச.30) பதவியேற்றனர். அவர்களில் 4 பேர் முஸ்லிம்கள்.

Dec 31, 2019, 13:02 PM IST

tamilnadu-local-body-election-counting-on-jan2

ஊரக உள்ளாட்சி தேர்தல்.. ஜன.2ல் வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 77.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(ஜன.2) நடைபெறுகிறது.

Dec 31, 2019, 08:50 AM IST

tribal-distrust-key-factor-in-bjp-election-defeats

ஜார்கண்ட் தேர்தல் தோல்வி.. பழங்குடியினர் நம்பிக்கையை இழந்து விட்டதா பாஜக?

ஜார்கண்ட் தேர்தலில் பாஜக தோல்விக்கு முக்கிய காரணமே பழங்குடியினரின் நம்பிக்கையை அக்கட்சி இழந்து விட்டதுதான் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

Dec 30, 2019, 09:45 AM IST