local-body-election-today-morning-status

உள்ளாட்சி தேர்தல் முடிவு.. இன்று அதிகாலை நிலவரம்

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

Jan 4, 2020, 09:48 AM IST

ammk-won-97-places-in-local-body-election

ஊராட்சி ஒன்றியத் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக தோல்விக்கு அ.ம.மு.க. போட்டியிட்டு அக்கட்சியின் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Jan 4, 2020, 09:34 AM IST

people-taught-lesson-to-aiadmk-mk-stalin-said

அதிமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்.. ஸ்டாலின் அறிக்கை

அதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Jan 4, 2020, 09:22 AM IST

citizenship-failure-anwarraja-caa

குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் தோல்வி.. அன்வர்ராஜா ஒப்புதல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவின் மகள் ரவியத்துல் அதவியா போட்டியிட்டார். அவரை எதிர்த்து மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஜீவானந்தத்தின் மனைவி சுப்புலட்சுமி போட்டியிட்டார்.

Jan 4, 2020, 09:10 AM IST

dmk-won-majority-seats-in-panchayat-elections

21 மாவட்டங்களில் முடிவு வெளியானது.. திமுக அமோக வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மாவட்டங்களில் முடிவுற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

Jan 3, 2020, 13:35 PM IST

dmk-won-14-district-panchayat-councills

உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியது திமுக அணி..

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன.

Jan 3, 2020, 13:22 PM IST

newly-elected-village-president-died

ஊராட்சி தேர்தலில் வென்றவர் மரணம்..

ஊராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர் சில மணி நேரங்களில் மரணம் அடைந்தார்.

Jan 3, 2020, 13:04 PM IST

82-year-old-lady-wins-villege-panchayat-president-election

ஊராட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம்பெண் வெற்றி.. தலைவரான 82 வயது மூதாட்டி

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம் பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.

Jan 3, 2020, 12:50 PM IST

dmk-won-more-seats-than-admk-in-local-body-election

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி.. முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

Jan 3, 2020, 09:22 AM IST

state-election-commissioner-denies-malpractice-in-counting

உள்ளாட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கவில்லை.. தேர்தல் ஆணையர் விளக்கம்

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Jan 3, 2020, 09:17 AM IST