Feb 20, 2021, 11:18 AM IST
கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More
Jan 23, 2021, 16:45 PM IST
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கொடுத்து வரும் நெருக்கடியால் ஏற்கனவே மம்தா பானர்ஜி சிக்கித் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயமானது மம்தாவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்க மாநிலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது Read More
Dec 11, 2020, 12:38 PM IST
ராஜஸ்தானில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 24, 2020, 14:26 PM IST
பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச தடுப்பூசி என்று அறிவித்துள்ளதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரைத் தவிர மற்ற மாநிலங்கள் எல்லாம் பாகிஸ்தான் அல்ல என்று அக்கட்சி பாஜகவை விமர்சித்துள்ளது.பீகாரில் அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 15, 2020, 15:09 PM IST
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த வாரம் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜகவில் சேர்ந்தார். பின்பு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் Read More
Sep 12, 2020, 18:30 PM IST
தென்னிந்தியாவில், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான செல்வாக்கு இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் இன்னும் தனது சட்டப்பேரவை கணக்கை பாஜக துவக்கவே இல்லை என்பதை கூறலாம். Read More
Jan 13, 2020, 08:53 AM IST
சென்னை பாடி சுரேஷ் கொலையில் தொடர்புடையவன்தான் அப்துல் சமீம். சமீபத்தில் அந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த அவன் உட்பட மூன்று பேர் பிணையில் வெளிவந்த நிலையில், அவர்கள் தலைமறைவானது குறித்து பதிவிட்டிருந்தேன். Read More
Jan 6, 2020, 07:58 AM IST
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். Read More
Dec 5, 2019, 13:10 PM IST
திருமண விழாவில் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக துணை தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் சேர்ந்தார். Read More
Oct 28, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் செய்வதால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. Read More