Dec 31, 2020, 15:30 PM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 30, 2020, 21:23 PM IST
பேரணிக்கு முன்பாக கைத்துப்பாக்கியுடன் வந்த ஒரு நபர், திடீரென மாணவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். Read More
Dec 30, 2020, 20:24 PM IST
தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். Read More
Dec 27, 2020, 18:24 PM IST
தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி நீடிக்கிறது அதில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். Read More
Dec 27, 2020, 09:31 AM IST
அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்க மிகப் பெரிய சதித் திட்டம் நடப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 26, 2020, 09:12 AM IST
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். Read More
Dec 25, 2020, 20:30 PM IST
தொடங்கிய முதல் அவருக்கு நெருக்கமாக அருணாச்சலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 24, 2020, 11:51 AM IST
ஏழை, எளியவர்கள் பயன்படும் வகையில் டெல்லியில் தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக எம்பி கவுதம் கம்பீர் 1 ரூபாய்க்கு மதிய சாப்பாடு கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கினார்.இந்தியாவிலேயே முதன் முதலாக உணவின்றி வாடும் ஏழைகள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் என்ற திட்டத்தைத் தமிழகத்தில் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். Read More
Dec 24, 2020, 10:54 AM IST
பாலக்காடு நகரசபையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது Read More
Dec 23, 2020, 20:57 PM IST
இருவரும் ஒருவராக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது. Read More