Jul 7, 2025, 07:30 AM IST
நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். Read More
Jul 6, 2025, 10:26 AM IST
பா.ம.க.வை இரண்டு கட்சிகளாக பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை பல துண்டுகளாக உடைத்தது போல, பா.ம.கவை உடைக்கிறது. . Read More
Jul 4, 2025, 13:43 PM IST
திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். Read More
Jun 29, 2025, 16:23 PM IST
சுமை இல்லாத கட்சி எது என்பதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை என்பது குறித்து சீமான் விளக்கமாக கூற வேண்டும். Read More
Jun 21, 2025, 08:26 AM IST
5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதில் கட்சிப் பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன். Read More
Jun 14, 2025, 09:03 AM IST
கைது செய்யப்பட்ட மேகநாதனை, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்காக, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். Read More
Mar 20, 2025, 08:17 AM IST
பின்னர், தமிழக தமிழக முதலமைச்சர் புகைப்படத்தை டாஸ்மாக் கடையில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Feb 14, 2025, 16:14 PM IST
Read More
May 5, 2021, 12:47 PM IST
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
May 3, 2021, 21:49 PM IST
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் தருண் கோகாய் வலதுகரமாக அறியப்பட்டவர். Read More