vijayabaskar-appears-cbi-probe

குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை- அடுத்தது கைது?

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dec 15, 2018, 18:01 PM IST

DSP-Vishnupriya-suicide-case-Court-ruling-to-judge-CBI

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐயே நடத்தலாம் என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Dec 13, 2018, 15:27 PM IST

cbi-to-arrest-minister-vijayabaskar-Gutkha-scam

குட்கா ஊழல்: விஜயபாஸ்கரை 'தூக்குகிறது’ சிபிஐ! பி.ஏ. சரவணன் சரண்!

குட்கா ஊழல் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

Dec 10, 2018, 22:37 PM IST

Thuthukudi-Gunfire-CBI-enquiry-SupremeCourt-Ban

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட் அதிரடி

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில்  சி.பி.ஐ விசாரணை வேண்டுமென தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது.

Dec 7, 2018, 11:55 AM IST

Social-Activist-Disguised-PonManickavel-Tiruthani-Temple

பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்த சமூக ஆர்வலர்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர் பொன் மாணிக்கவேல் போன்று வேடமணிந்து காவடி எடுத்தார்.

Dec 3, 2018, 12:11 PM IST


cbi-register-case-against-tn-police

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் தாமதித்த சிபிஐ - நீதி பெற்றுத் தந்த சி.பி.எம்!

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. மார்க்சிஸ்ட்டுகளின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது' என நெகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான உ.வாசுகி.

Nov 29, 2018, 15:05 PM IST

Stalin-tweet-against-gutka-case

குட்கா வழக்கு விசாரணை அதிகாரிகள் மாற்றம் - ஸ்டாலின் கண்டனம்

குட்கா வழக்கை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை திடீர் மாற்றம் செய்துள்ளதாக சி.பி.ஐ தலைமையகம் அறிவிப்பு. இதை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

Nov 25, 2018, 15:58 PM IST

Nageshwar-Rao-appointed-Director-of-CBI

சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்

சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ், கூடுதலாக இயக்குநர் பொறுப்பை கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Oct 24, 2018, 11:16 AM IST

Narendra-Modi-cause-for-CBI-split--Rahul-Gandhi

சிபிஐ பிளவுக்கு நரேந்திர மோடியே காரணம் - ராகுல் காந்தி

சிபிஐயில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Oct 23, 2018, 09:46 AM IST

Edappadi-Palinasamy-corruption-Case-CBI-investigation

முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை - அன்புமணி, தமிழிசை வரவேற்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Oct 13, 2018, 09:12 AM IST