dont-pronounce-modi-name-campaign-intelligence-report-edappadi

மோடியை தூக்கிப் பிடிக்காதீங்க....'அம்மா புராணம்' பாடினாத்தான் ஓட்டு ... எடப்பாடிக்கு 'உளவுத்துறை' அட்வைஸ்

அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் பேச்சுக்கு பேச்சு மோடி புராணம் பாடுவது கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எரிச்சலைக் கொடுக்கிறது. அம்மா புராணம் பாடினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று முதல்வர் எடப்பாடிக்கு உளவுத் துறை அட்வைஸ் செய்துள்ளதாம்.

Mar 31, 2019, 09:36 AM IST

raid-Dmk-treasurer-duraimurugan-house-Katpadi

துரைமுருகன் வீட்டில் விடியும் வரை நீடித்த வருமான வரி சோதனை - பள்ளி, கல்லூரியிலும் சோதனை தொடர்கிறது

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் நள்ளிரவு முதல் விடிய விடிய நடத்திய சோதனை காலை 9 மணிக்கு நிறைவடைந்த நிலையில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Mar 30, 2019, 10:28 AM IST

IT-raid-in-dmk-treasure-duraimurugan-s-katpadi-house

நள்ளிரவில் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு - காட்பாடியில் பரபரப்பு

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Mar 30, 2019, 00:12 AM IST

Kumaraswamy-sits-dharna-Bangalore-IT-raid-ministers-house

கர்நாடக அமைச்சர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை - முதல்வர் குமாரசாமி தர்ணா போராட்டம்

கர்நாடக மாநில அமைச்சர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி பெங்களூருவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Mar 28, 2019, 18:45 PM IST

Controversy-nbsp-between-Edappadi-and-K.C-Veeramany

எடப்பாடி பழனிசாமியிடம் பஞ்சாயத்து! கடுகடுத்த கே.சி.வீரமணி

வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர்.

Feb 27, 2019, 19:25 PM IST

Rs-500-cr-dug-out-of-graveyards-in-Saravana-Stores

சரவணா ஸ்டோர்சில் குப்பையை போல கொட்டிக் கிடந்த ரூ.500 கோடி- திமுகவின் வைட்டமின் ‘ப’ பனால்- ஆடிப்போன ‘அக்கா’!

ஜனவரி மாதம் 29ம் தேதி சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

Feb 8, 2019, 13:36 PM IST

IT-raid-in-tirupattur-ammk-cadre-house

`பண பலம், கட்சிப் பதவிகள்' - திருப்பத்தூர் அமமுகவினரை அதிரவைத்த ரெய்டு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து டிடிவி தினகரன் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது.

Feb 8, 2019, 09:48 AM IST

IT-Raids--BJP-s-Operation-Stalin-starts

'ஆபரேஷன் ஸ்டாலின்'.. 74 இடங்களில் வருமான வரி சோதனை நடத்துவதன் பகீர் பின்னணி!

சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.

Jan 29, 2019, 14:01 PM IST

I-T-Officials-conduct-raid-74-places-in-TN

சென்னை, கோவையில் சரவணா ஸ்டோர்ஸின் 74 இடங்களில் வருமான வரி சோதனை!

சென்னை சரவணா ஸ்டோர்ஸின் 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Jan 29, 2019, 12:48 PM IST

IT-Officials-raid-32-places-in-Chennai

சென்னை சரவணபவன், ஹாட் பிரட்ஸ், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை ரெய்டு

சென்னையில் பிரபல உணவகங்களான சரவண பவன், ஹாட் பிரட்ஸ் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

Jan 3, 2019, 15:15 PM IST