UP-govt-to-reimburse-Rs-two-point-five-crore-bill-for-Vajpayees-ash-immersion

வாஜ்பாய் அஸ்தி கரைக்க இரண்டரை கோடி செலவு; யார் கொடுப்பது என சர்ச்சை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்்பாய் அஸ்தியை லக்னோவில் கரைத்த நிகழ்ச்சிக்கு இரண்டரை கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையை எந்த துறை ஏற்பது என்று உ.பி. மாநில அரசில் சண்டை நடக்கிறதாம்.

Jun 27, 2019, 12:50 PM IST

Hyderabad-police-penalty-to-Actor-ram

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர்..! அபராதம் விதித்த ஹைதராபாத் போலீஸ்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் இஸ்மார்ட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

Jun 25, 2019, 09:14 AM IST

RBI-deputy-governor-Viral-Acharya-quits-six-months-before-his-term-ends

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா ஏன்?

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ளார்.

Jun 24, 2019, 12:58 PM IST

ttv-dinakaran-going-to-discuss-with-party-leaders-about-next-course-action-june-15

அடுத்து என்ன செய்வது? டி.டி.வி. திடீர் ஆலோசனை

தேர்தல் தோல்விக்கு பின்பு, அ.ம.மு.க. கட்சியினர் பலரும் அ.தி.மு.க.வில் இணைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் டி.டி.வி.தினகரன் நாளை(ஜூன் 15) ஆலோசனை நடத்துகிறார்.

Jun 14, 2019, 22:11 PM IST

Confusion-over-Sushma-Swaraj-appointed-as-governor-of-AP-union-minister-deleted-his-tweet-

சுஷ்மா ஆளுநரானாரா? பரபரத்த செய்தி.. வாழ்த்து டிவீட் போட்டு ஏமாந்த மத்திய மந்திரி

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது

Jun 11, 2019, 09:37 AM IST

Ex-external-affairs-minister-Sushma-Swaraj-appointed-new-governor-of-AP

ஆந்திர மாநில ஆளுநரானார் சுஷ்மா ஸ்வராஜ்

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்

Jun 10, 2019, 22:04 PM IST

Reasons-behind-the-TN-governor-panvarilal-profits-urgent-visit-Delhi

தமிழக அரசியல் குழப்பம்.. ஆளுநர் பன்வாரிலால் திடீர் டெல்லி பயணம் ஏன்?

தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் உள்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் திடீர் டெல்லிப் பயணம் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது

Jun 10, 2019, 11:24 AM IST

madurai high court taken an action against kiran bedi

‘தலையிடக் கூடாது...’ கிரண்பேடிக்கு ‘செக்’ -உயர் நீதிமன்றம் ‘அதிரடி’ தீர்ப்பு!

புதுச்சேரி அரசு ஆவணங்களை துணை நிலை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு.

Apr 30, 2019, 00:00 AM IST

Rajasthan-governor-Kalyan-Singh-in-trouble-violates-model-code-conduct

மீண்டும் மோடி பிரதமர் என்ற ராஜஸ்தான் ஆளுநர் பதவி தப்புமா..? நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

தேர்தல் நடத்தை விதிகளை மீறி,பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Apr 2, 2019, 15:53 PM IST

Pramod-Sawant-takes-oath-as-the-new-Chief-Minister-of-the-Goa

நீட்டித்த குழப்பம்.... இரண்டு துணை முதல்வர்கள்.... -கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் யார்

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார்.

Mar 19, 2019, 00:00 AM IST