Kings-XI-beat-Royals-by-14-runs

அசத்தல் ஓப்பனிங்... சொதப்பல் மிடில் ஆர்டர்.... - முதல் வெற்றியை பதிவு செய்த அஸ்வினின் பஞ்சாப் அணி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி அடைந்துள்ளது.

Mar 25, 2019, 23:47 PM IST

stephen-fleming-talks-about-rishabh-pant-batting

ரிஷப் பான்ட்டுக்கென தனி பிளான்... - சிஎஸ்கே கோச் சொல்வது என்ன?

ரிஷப் பான்ட் குறித்து கவலைப்படப்போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

Mar 25, 2019, 22:01 PM IST

Chris-Gayle-becomes-fastest-to-score-4-000-runs-in-IPL

கெய்லின் அனுபவ ஆட்டம்.... - ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

ராஜஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

Mar 25, 2019, 21:54 PM IST

Delhi-Capitals-213-6-in-20-overs-against-Mumbai-Indians

18 பந்துகளில் அரைசதம்... முதல் 200 ரன் டார்கெட்.... - ரிஷப் பான்ட் ஆட்டத்தால் மும்பைக்கு இமாலய இலக்கு!

மும்பை அணிக்கு 214 ரன்கள் டார்கெட் வைத்துள்ளது டெல்லி அணி

Mar 24, 2019, 21:58 PM IST

SunRisers-Hyderabad-181-3-in-20-overs-against-Kolkata-Knight-Riders

முதல் போட்டியிலேயே மிரட்டிய வார்னர் - கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சன் ரைஸர்ஸ்

கொல்கத்தா அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.

Mar 24, 2019, 17:57 PM IST


csk-won-against-rcb-by-7-wickets

ராயுடு மாஸ்; ரெய்னா க்ளாஸ் - சீசனை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி!

ஐபிஎல் 2019 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது.

Mar 23, 2019, 23:03 PM IST

Spinners-skittle-out-RCB-for-70-in-ipl-first-match

முதல் போட்டியிலேயே சிறப்பான சம்பவம் செய்த ஸ்பின்னர்கள் - சென்னைக்கு 71 ரன்கள் இலக்கு

சென்னைக்கு 71 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

Mar 23, 2019, 21:36 PM IST

MS-Dhoni-wins-the-toss-and-elects-to-bowl-first

மூன்று ஃபாரீன் பிளேயர்ஸ்.... - முதல் போட்டியிலேயே சேசிங்கை தேர்வு செய்த தோனி

சென்னை அணி முதலில் பௌலிங் செய்யவுள்ளது.

Mar 23, 2019, 19:42 PM IST

IPL-season-starts-today

12-வது ஐபிஎல் இன்று தொடக்கம் : முதல் போட்டியில் தோனி - கோஹ்லி படை மோதல்

12-வது ஐபிஎல் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Mar 23, 2019, 09:02 AM IST