Stalin-hot-reply-to-Kamal-Haasan

அப்படியே கருணாநிதி மாதிரி... கமலுக்கு மு.க. ஸ்டாலின் 'நச்’ ‘நோஸ்கட்’

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பாணியை பின்பற்றி தம்மை விமர்சித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

Feb 18, 2019, 13:04 PM IST

TNCC-President-KS-Azhagiri-meets-MK-Stalin

திருநாவுக்கரசரை தூக்கி அடித்து நினைத்ததை சாதித்த ஸ்டாலின்.... புதிய தமிழக காங். தலைவர், செயல் தலைவர்களுக்கு அறிவாலய கதவு திறந்தது!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Feb 6, 2019, 14:47 PM IST

Karunanidhi-daughter-Selvi-upset-over-Stalin-s-Kitchen-Cabinet

அழகிரியை போலவே கனிமொழியையும் ஓரங்கட்டும் ஸ்டாலின் கிச்சன் கேபினட்.... படு அப்செட்டில் செல்வி ‘அக்கா’!

சிஐடி காலனிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்தபோது முன்னிலைப்படுத்தப்பட்டார் உதயநிதி. முரசொலி பவளவிழா நிகழ்ச்சியிலும் அவர் மேடையேறினார்.

Feb 1, 2019, 17:08 PM IST

Stalin-calls-party-caders-for-Feb-3-Anna-death-anniversary-rally

மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும்: ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளை அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jan 31, 2019, 15:04 PM IST

Party-Cadres-to-revolt-against-AIADMK-Former-Minsiters-in-DMK-

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுக்க போகும் ஆயுதம் “திமுகவில் கோலோச்சும் அதிமுக மாஜிக்கள்”? வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்!

அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள்.

Jan 29, 2019, 14:35 PM IST


OPS-slams-MK-Stalin-on-Yagam-Issue

சாமிதான் கும்பிட்டேன்....யாக மெல்லாம் நடக்கல- ஓ.பி.எஸ்.விளக்கம்!

அதிகாலையில் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

Jan 21, 2019, 13:26 PM IST

BJP-Senior-leaders-attend-Mamata-s-Kolkata-Rally

கொல்கத்தா மாநாடு .... வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த 3 பிரபலங்கள் பங்கேற்பு!

மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.

Jan 19, 2019, 16:07 PM IST

This-is-India-s-second-fight-for-independence--MK-Stalin-at-Kolkata-rally

2019 பொதுத்தேர்தல் 2-வது சுதந்திரப்போர் - கொல்கத்தா மாநாட்டில் மு.க.ஸ்டாலின் ’அனல்’ பேச்சு

வரும் மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என கொல்கத்தா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.

Jan 19, 2019, 15:41 PM IST

DMK-starts-game-against-TTV-Dinakaran

பழனியப்பன், ஜெயந்தி, மாரியப்பன் கென்னடிக்கு தூண்டில்... தினகரனுக்கு ‘ஹெவி நோஸ் கட்’ கொடுக்க ஸ்டாலின் ‘கட்டளை’

திமுக தலைவர் ஸ்டாலின்-அமமுக தினகரன் ஆகியோர் இடையிலான மோதல், வீதிக்கு வந்திருக்கிறது. தினகரன் கட்சியில் இருந்து மேலும் சில செங்கல்களை உருவுங்கள் என உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

Jan 9, 2019, 12:43 PM IST

azhagiri-to-announce--new-party--February

ஸ்டாலினுக்கு எதிராக அழகிரியின் தனிக்கட்சி ‘ஆட்டம்’- பிப்ரவரியில் அறிவிப்பு?

திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Dec 19, 2018, 10:25 AM IST