Rajya-sabha-mp-candidate-Vaiko-meets-mk-Stalin

ராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி - மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Jul 2, 2019, 22:28 PM IST

DMK-leader-mk-Stalin-clarifies-why-withdraws-no-confidence-motion-against-TN-speaker

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாபஸ் ஏன்? மு.க.ஸ்டாலின் கூறிய காரணம்

தமிழக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம் கொடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதால் தான் பின் வாங்கியதாகவும், திமுக பதுங்குவது பாயத்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jun 30, 2019, 13:48 PM IST

Thanga-Tamil-Selvan-meets-mk-Stalin-and-joined-in-Dmk

உடன் பிறப்புகளுடன் ஐக்கியமானார் தங்க தமிழ்ச்செல்வன்... மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்

உடன் அமமுகவில் இருந்து விலகிய தங்க.தமிழ்ச்செல்வன் ரத்தத்தின் ரத்தமான அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்ப்பட்ட நிலையில், திமுகவில் இன்று ஐக்கியமாகி விட்டார்.மு.க.ஸ்டாலினை ஆளுமை மிக்க தலைவர் என புகழாரம் சூட்டிய தங்க தமிழ்ச்செல்வன், ஒற்றைத் தலைமை உள்ள கட்சிதான் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் திமுகவில் இணைந்ததாக கூறியுள்ளார்.

Jun 28, 2019, 13:30 PM IST

Dmk-leader-mk-Stalin-condemns-attack-journalists-in-Erode-Govt-function

ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஈரோட்டில் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் பத்திரிகையாளர்கள் மீது அதிமுகவினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மட்டுமின்றி அதனை வேடிக்கை பார்த்த காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Jun 25, 2019, 20:48 PM IST

mk-Stalin-again-assures-government-in-TN-will-change-very-soon

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்..? மீண்டும் அடித்து சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கவிழ்ந்து, தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்

Jun 24, 2019, 13:12 PM IST


Water-crisis-in-Tamilnadu-Dmk-leader-mk-Stalin-leads-protest-in-Chennai

குடம் இங்கே... தண்ணீர் எங்கே? ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கோஷம்

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பங்கேற்ற ஏராளமானோர், குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கமிட்டனர்.

Jun 24, 2019, 11:17 AM IST

Water-crisis-dmk-protest-from-22nd-June-mk-Stalin-announced

குடிநீர் பிரச்னை ; ஜூன் 22-ந் தேதி முதல் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Jun 19, 2019, 20:31 PM IST

Mk-Stalin-slams-minister-SP-velumani

'ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்' - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட தமிழக அரசின் மெத்தன செயல்பாடே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்

Jun 15, 2019, 18:11 PM IST

edappadi-Palani-Samy-avoided-to-travel-with-mk-Stalin-in-a-same-plane

'மு.க ஸ்டாலினுடன் பயணிக்க விரும்பாத முதல்வர் எடப்பாடி' - ஊர் சுற்றிச்சென்ற கதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்தில், தானும் செல்ல விரும்பாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 100 கி.மீ. தூரத்துக்கும் மேலாக காரில் பயணித்து வேறு விமானத்தில் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது

Jun 14, 2019, 08:50 AM IST

Mk-Stalin-urges-centre-govt-Tamil-must-included-all-central-govt-offices-TN

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்குக... மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை கட்டாய மொழியாக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

Jun 5, 2019, 11:04 AM IST