Former-PM-Vajpayees-first-death-anniversary-president-PM-Modi-pay-tributes

வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Aug 16, 2019, 10:39 AM IST

Narendra-Modi-will-visit-Bhutan-on-17-18-August

பூடானுக்கு 2 நாள் பயணமாக ஆக.17ல் மோடி செல்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 17, 18 தேதிகளில் பூடானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Aug 9, 2019, 12:38 PM IST

PM-Modi-address-nation-All-India-Radio-broadcast-4-pm-today

காஷ்மீருக்கான சலுகை ரத்து ஏன்? இன்று மாலை ரேடியோவில் மோடி பேசுகிறார்

பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார்.

Aug 8, 2019, 12:17 PM IST

Curfew-and-144-imposed-and-oppn-leaders-house-arrested-in-Jammu-Kashmir-PM-Modi-urgently-holds-cabinet-meeting

ஊரடங்கு..144 தடை.. தலைவர்கள் சிறை வைப்பு .. பள்ளி, கல்லூரிகள் மூடல் ..! காஷ்மீரில் உச்சகட்ட பீதி; பிரதமர் மோடி அவசர ஆலோசனை

ஜம்மு காஷ்மீரில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ? என்ற பீதியில் உறைந்துள்ளனர் ஜம்மு காஷ்மீர்வாசிகள் . பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Aug 5, 2019, 12:50 PM IST

Kashmir-issue-its-upto-pm-Modi-to-accept-offer-of-mediation-US-president-Donald-Trump-says

மோடி விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார்; காஷ்மீர் குறித்து அமெ.அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Aug 2, 2019, 10:48 AM IST


If-modi-gets-angry-Edappadi-government-will-fall-immediately-m-k-Stalin

மோடி கோபித்தால் என்ன நடக்கும்? வேலூரில் ஸ்டாலின் பேச்சு

‘மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியே இருக்காது’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Aug 2, 2019, 09:34 AM IST

Unforgettable-PM-Shares-Photos-Of-Kargil-Visit-In-Tribute-To-Heroes

கார்கில் போர் வீரர்களை சந்தித்தது மறக்க முடியாது; நினைவு கூறும் பிரதமர் மோடி

கார்கில் போரில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை, தான் நேரில் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Jul 26, 2019, 10:08 AM IST

Pm-Modi-upset-over-indore-BJP-MLA-thrashing-officer-by-cricket-bat

'அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பாஜக எம்.எல்.ஏ'- பிரதமர் மோடி கடும் கோபம்

மத்தியப் பிரதேசத்தில் மாநகராட்சி அதிகாரி ஒருவரை, கிரிக்கெட் பேட் பால் பாஜக எம்எல்ஏ தாக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த மோடி, சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மற்றும் தாக்குதலின் போது உடனிருந்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க தம் உத்தரவிட்டுள்ளார்

Jul 2, 2019, 15:20 PM IST

Save-every-drop-water--PM-Modi-Mann-ki-baat-program

ஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்காதீர்...!

ஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.

Jun 30, 2019, 13:38 PM IST

Delhi-cm-meets-Modi-and-assures-both-governments-work-together

'பிரதமர் மோடியுடன் சமாதானமான கெஜ்ரிவால்' - மத்திய அரசுடன் இனி இணக்கமாம்

மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்

Jun 21, 2019, 21:01 PM IST