Feb 17, 2021, 17:52 PM IST
இதுவரை இல்லாத புதுவித புதுவித நிகழ்வுகளை சந்தித்து வருகிறது புதுச்சேரி மாநில காங்கிரஸ். மற்றும் புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்படும். Read More
Feb 16, 2021, 20:35 PM IST
புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நடத்த உள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Read More
Feb 15, 2021, 11:36 AM IST
சமையல் எரிவாயு(கேஸ் சிலிண்டர்) விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. Read More
Feb 14, 2021, 18:54 PM IST
ரிமோட் கண்ட்ரோல் டி.வி.யை கட்டுப்படுத்தலாம். ஆனால், முதலமைச்சரை கட்டுப்படுத்தக்கூடாது. Read More
Feb 14, 2021, 14:54 PM IST
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப் படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 12, 2021, 10:29 AM IST
திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர். Read More
Feb 8, 2021, 20:06 PM IST
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 4, 2021, 10:04 AM IST
குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். Read More