Feb 2, 2021, 18:13 PM IST
கேப்டன் இல்லாத கப்பல் போல் 18 மாதங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. Read More
Feb 2, 2021, 18:11 PM IST
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா அதன் பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். Read More
Jan 30, 2021, 19:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனல் எனும் கிராமத்து சமையல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாடியுள்ளார். Read More
Jan 28, 2021, 10:47 AM IST
செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். Read More
Jan 27, 2021, 09:50 AM IST
நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம். Read More
Jan 25, 2021, 21:01 PM IST
தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை செய்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, தமிழுணர்வை புரிந்துகொள்வதற்காக தாம் திருக்குறள் படித்து வருவதாக கூறியுள்ளார். Read More
Jan 21, 2021, 11:17 AM IST
கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. Read More
Jan 19, 2021, 13:21 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஊடுருவி கிராமம் அமைப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Jan 14, 2021, 19:53 PM IST
. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று(ஜன.14) தமிழகத்திற்கு வந்தார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அவர் நேரில் பார்த்து ரசித்தார். ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ராகுல்காந்தியைச் சந்தித்து அவருடன் உரையாடினார். Read More
Jan 12, 2021, 15:14 PM IST
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதில், அதிமுக, திமுக கட்சிகளை போல் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. Read More