Gold-seized-worth-Rs-54-lakh-Chennai-airport

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர். 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர்

May 2, 2019, 09:52 AM IST

shiv-sena-controversial-statement-about-burqa

நாடுமுழுவதும் 'புர்கா' அணிய தடை! -மோடியிடம் கோரிக்கை விடுத்த சிவசேனா

நாடுமுழுவதும் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடைவிதிக்க வேண்டும் என்று சிவசேனா, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

May 1, 2019, 00:00 AM IST

Man-arrested-for-bomb-blast-threat-to-Madurai-airport

மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

May 1, 2019, 08:48 AM IST

Lanka-serial-bomb-blast-master-mind-Zahran-hasims-native-kattankudi-situation-today

அச்சம்.. பீதி .. கோபம்.. வருத்தம்..! இலங்கை குண்டு வெடிப்பு சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் ஊரான 'காத்தான்குடி' நிலவரம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது.

Apr 28, 2019, 10:27 AM IST

Another-Easter-Sunday-bomber-visited-India-2017-inteligence-official-said.

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான்! உளவுத் துறை தகவல்!

இலங்கையில் மனிதவெடிகுண்டாக வெடித்த தீவிரவாதி முகமது முபாரக் ஆஷான், கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவுக்கு 2 முறை வந்துள்ளான் என்று உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது

Apr 28, 2019, 10:21 AM IST

Sri-Lanka-President-siri-sena-orders-to-ban-national-thawhit-Jamad-organisation

தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் அமைப்புகளுக்கு தடை- இலங்கை அதிபர் சிறிசேனா பிரகடனம்

இலங்கையில் தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகியவற்றை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனம் செய்து அந் நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Apr 27, 2019, 21:33 PM IST

Bhim-sena-chief-Chandra-Sekhar-Azad-announced-not-fight-modi-support-Mayavathi-Varanasi

மோடியை எதிர்த்து போட்டியில்லை; மாயாவதி கட்சிக்கு ஆதரவு - 'பல்டி' அடித்த பீம் சேனா தலைவர்

பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் திடீரென மாயாவதி கட்சிக்கு ஆதரவு என பல்டி அடித்துள்ளார்.

Apr 17, 2019, 20:20 PM IST

modi-Abuse-Nehru--Indira-Gandhi--Still-Copy-Them-Raj-Thackeray

நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவங்கள காப்பி அடிக்கிறீங்களே மோடி- ராஜ் தாக்கரே கிண்டல்

நேரு, இந்திரா காந்தியை தாக்கி பேசி விட்டு அவங்கள காப்பி அடிக்கிறீங்களே என மோடியை நவ்நிர்மான் சேனை கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கிண்டல் செய்தார்

Apr 13, 2019, 15:49 PM IST

Jana-Sena-Candidate-Throws-EVM-on-Floor-in-Andhra-Pradesh

ஆந்திராவில் இவிஎம் மெஷின் உடைப்பு; ஜனசேனா வேட்பாளர் கைது

ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Apr 11, 2019, 09:33 AM IST

per-year-2-sarees-free--Pawan-Kalyan-mainfesto

எங்களுக்கு ஓட்டு போடுங்க! வருஷத்துக்கு 2 சேலை, ரூ.5,000 வாங்கிக்கோங்க- பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி....

ஆண்டுதோறும் பெண்களுக்கு இலவசமாக 2 சேலையும், வயதான மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

Apr 8, 2019, 08:22 AM IST