EC-takes-final-decision-tomorrow-on-conducting-election-in-Vellore-Loksabha

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாகிறதா..? - தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு

திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான வீடு, பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? அல்லது ரத்தாகுமா? என்பது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Apr 7, 2019, 18:13 PM IST

UP-CM-Yogi-Adityanath-comment-military-modi-sena-Cong-criticises-EC-not-take-action

ராணுவத்தை மோடியின் படை என விமர்சித்த உ.பி.முதல்வர் .!நடவடிக்கை இன்றி 'லவ் லெட்டர்' போல் அறிவுரை மட்டுமா..? தேர்தல் ஆணையத்தை சாடிய காங்.

இந்திய ராணுவத்தை மோடியின் படை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கையும், அறிவுரையும் கூறியுள்ளது தேர்தல் ஆணையம் . இதற்கு காங்கிரஸ் கட்சி, என்ன லவ் லெட்டரா? என்று கடும் விமர்சனம் செய்துள்ளது.

Apr 6, 2019, 15:05 PM IST

Mamta-Banerjee-trolls-Modi-Expired-Prime-Minister

’காலாவதி பிரதமர்’ மோடி; கலாய்த்துத் தள்ளிய மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார்.

Apr 5, 2019, 12:12 PM IST

Kangana-Ranaut-acts-Jayalalitha-role

'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் பாலிவுட் குயின் கங்கனா ரனாவத்

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ’தலைவி’ படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mar 23, 2019, 12:40 PM IST

Jana-Sena-Chief-Pawan-Kalyan-after-alliance-with-BSP

`ஆந்திர முதல்வர் பவன் கல்யாண்; இந்தியப் பிரதமர் மாயாவதி' - பா.ஜ.கவை ஏமாற்றிய புதிய கூட்டணி

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் பவன் கல்யாண்.

Mar 16, 2019, 12:55 PM IST

Rafael-Stalin-questions-to-Modi

பாதுகாப்புத்துறை ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை நாட்டையா மோடி பாதுகாப்பார் என ஸ்டாலின் கேள்வி

மோடி ஆட்சியில் பாதுகாப்புத்துறை ஆவணங்களுக்கே பாதுகாப்பில்லை. பிறகு எப்படி அவர் நாட்டை பாதுகாப்பார் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Mar 8, 2019, 13:21 PM IST

TN-Deputy-CM-Panneerselvam-meets-Amit-Shah

மதுரையில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

மதுரை வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றார்.

Feb 22, 2019, 13:35 PM IST

bjp-sena-ministers-controversial-speech-on-sharing-cm-post

மகாராஷ்டிராவில் யார் முதல்வர்...? கூட்டணி முடிவான இரண்டே நாளில் பாஜக -சிவசேனா மீண்டும் மோதல்!

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா இடையே தொகுதி உடன்பாடு முடிவடைந்த இரண்டே நாளில் இரு கட்சிகளிடையே மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது.

Feb 20, 2019, 20:28 PM IST

Amit-Shah-will-come-to-Chennai-for-finalising-AIADMK-BJP-alliance

`இன்று மகாராஷ்டிரா; நாளை தமிழகம்' - கூட்டணி இறுதிவடிவத்தில் தீவிரம் காட்டும் அமித் ஷா!

தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Feb 18, 2019, 22:14 PM IST

bjp-and-siva-sena-reaches-seat-sharing-agreement-Maharashtra

நீண்ட இழுபறிக்குப் பின் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிப் பேச்சு முடிவானது!

முட்டல், மோதல், இழுபறியாக இருந்த பாஜக-சிவசேனா இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைக்கான தொகுதி உடன்பாடும் கையெழுத்தானது

Feb 18, 2019, 21:19 PM IST