May 10, 2019, 08:09 AM IST
விஷால் நடிப்பில் இன்று வெளியாக இருந்த அயோக்யா திரைப்படம் வெளியாகவில்லை. Read More
May 8, 2019, 09:25 AM IST
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படங்களின் அறிவிப்புகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அது ஏன்? என்ன காரணம்...? Read More
May 7, 2019, 12:49 PM IST
தமிழ் சினிமாவில் தற்போது தனித்தனியாக கலக்கி வரும் காமெடியன்களான யோகிபாபு மற்றும் சூரி சிவகார்த்திகேயனின் 16வது படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளனர். Read More
May 7, 2019, 12:06 PM IST
நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி புகைப்படங்களை நடிகை ஸ்ருஷ்டி டாங்கே சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். Read More
May 6, 2019, 21:39 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
May 6, 2019, 15:38 PM IST
விஜய்சேதுபதியின் சிந்துபாத் படம் மீண்டும் தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதால், இந்த மாதம் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் மோதும் வாய்ப்பு குறைந்துள்ளது. Read More
May 6, 2019, 12:56 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டிரெய்லரை தொடர்ந்து பாடலும் வெளியாகியுள்ளது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
நடிகர் ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்ததாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 23, 2019, 18:37 PM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் குறித்தும் சர்ச்சையான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. Read More